News Ticker

தேடுக

வானிலை

Weather
தமிழ்நாடு

வானிலை செய்திகள் – Weather Report

  வானிலை செய்திகள் (Weather) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வானிலை செய்திகளைப் (Weather) பற்றி, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் (Regional Meteorological Centre, Chennai) இணைய தளத்தில் அறிந்து கொள்ள, கீழே உள்ள இணைய முகவரியில் க்ளிக் செய்யவும் / தொடவும்: மண்டல வானிலை ஆய்வு [ மேலும் படிக்க …]

தினம் ஒரு குறள்

 • வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று
  வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்குறியெதிர்ப்பை நீரது உடைத்து. – குறள்: 221 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொருளில்லாதவரும் திரும்பிச் செய்ய [ மேலும் படிக்க ...]
அறிவியல் / தொழில்நுட்பம்

அறிவியல் அறிஞர்களின் கூற்றுகள் – Quotes from Scientists

இந்தப்பகுதியில் அறிவியல் அறிஞர்களின் புகழ்பெற்ற கூற்றுகள் (Quotes from Scientists) கொடுக்கப்பட்டுள்ள. மேலும் பல கூற்றுகள் தொடர்ந்து சேர்க்கப்படும். எனது படிப்பை மீண்டும் தொடங்குவதாக இருந்தால், பிளாட்டோவின் அறிவுரைப்படி, கணிதத்திலிருந்து தொடங்குவேன். – கலிலியோ கலிலி ஒரு மணி நேரத்தை வீணாக்கத் துணிந்தவன், வாழ்க்கையின் மதிப்பைக் கண்டறியாதவன். – [ மேலும் படிக்க …]

Lightning
அறிவியல் / தொழில்நுட்பம்

மின்னல் எப்படி உருவாகிறது?

இடி / மின்னல் (Thunderbolt / Lightning) எப்படி உருவாகிறது? மழைக் காலங்களில், மிரளவைக்கும் இடி முழக்கங்களுடனும், கண்ணைப் பறிக்கும் பளிச்சிடும் ஒளியுடனும் மின்னல் (Lightning) தோன்றுவதைப் பார்க்கிறோம். சரி! அது எப்படி உருவாகிறது என்று தெரியுமா? இதற்கான விடையை இன்று பார்ப்போம்! கடல் நீர் மற்றும் பூமியின் [ மேலும் படிக்க …]

ஏன், எப்படி?

மண்வாசனை எப்படி உருவாகிறது?

மழையின் போது மண்வாசனை (Sweet Smell of Soil) எப்படி உருவாகிறது? நீண்ட நாட்கள் வறட்சிக்குப் பின், திடீரெனெ வறண்ட நிலத்தில் புது மழை பெய்யும் போது தோன்றும் மனம் மயக்கும் மண்வாசனையை (Sweet Smell of Soil) விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது! சரி! அந்த வாசனையில் [ மேலும் படிக்க …]

Hurricane
ஏன், எப்படி?

புயல் எப்படி உருவாகிறது? How Does Cyclone Form?

புயல் (Cyclone / Storm / Hurricane / Typhoon) எப்படி உருவாகிறது? (How does cyclone form?) மழைக் காலங்களில், தொலைக்காட்சிகளிலும், செய்தித் தாள்களிலும் வெளிவரும் வானிலைச் செய்தியில், மேகச்சுருள்  (சுழலும் மேகக்கூட்டங்கள் / Swirling Clouds) படர்ந்த கடல் பகுதியைக் காட்டும், செயற்கைக் கோள் படங்களைப் [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

இளையராஜா

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

மோர் குழம்பு

மோர் குழம்பு – செய்முறை – மகளிர் பகுதி

குழம்பு

மோர் குழம்பு – செய்முறை – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் வெள்ளரிக்காய் பெரிசு = 1 (அல்லது) கல்யாண பூசணிக்காய் = ஒரு பாதி புளித்த தயிர் = அரை லிட்டர் தேங்காய் = ஒரு மூடி இஞ்சி = ஒரு சிறு துண்டு பச்சை மிளகாய் [ மேலும் படிக்க …]

தேங்காய் பால் சோறு

தேங்காய் பால் சோறு – Coconut Milk Rice – செய்முறை – மகளிர் பகுதி

பல்வகை சாதம் - வெரைட்டி ரைஸ்

தேங்காய் பால் சோறு – Coconut Milk Rice – செய்முறை – சமையல் பகுதி – மகளிர் பகுதி தேவை பச்சரிசி = 1/2 கிலோ தேங்காய் = ஒன்று (முற்றியது) பச்சை மிளகாய் = 3  கடலைப்பருப்பு = 2 மேசைக்கரண்டி காய்ந்த மிளகாய் = [ மேலும் படிக்க …]

சிறுகீரைக் கூட்டு

சிறுகீரைக் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

கூட்டு

சிறுகீரைக் கூட்டு – செய்முறை – சமையல் தேவையான பொருட்கள் சிறுகீரை = 1 கட்டு  பச்சை மிளகாய் = 3  சீரகம் = 1/2 தேக்கரண்டி பூண்டு = 4 பற்கள் பச்சைப் பருப்பு = 50 கிராம் வெங்காயம் = 1  தக்காளி = 2  [ மேலும் படிக்க …]

மூக்குக்கடலைக் கறி

மூக்குக்கடலைக் கறி – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

குழம்பு

மூக்குக்கடலைக் கறி – செய்முறை – சமையல் பகுதி தேவையான பொருட்கள் மூக்குக் கடலை = 100 கிராம்  தக்காளி = 2  வெங்காயம் = 1  தனியாத் தூள் = 1 மேசைக்கரண்டி சோம்பு = 1 மேசைக்கரண்டி  கறி, மசாலா பட்டை = சிறிது  பிரிஞ்சி [ மேலும் படிக்க …]

அத்திக்காய் கூட்டு – சமையல் குறிப்பு – மகளிர்ப்பகுதி – Figs Curry – Semi-Gravy – Recipe

கூட்டு

அத்திக்காய் கூட்டு – சமையல் பகுதி – மகளிர்ப்பகுதி – Figs Curry – Semi-Gravy – Recipe தேவையான பொருட்கள் சிறிய அத்திக்காய் (நாட்டு அத்தி) = 1/4 கிலோ கிராம் (குறிப்பு: நாட்டு அத்திக்காய், காய்கறி கடைகளில் கிடைக்கும். சில வீடுகளிலும், கிராமப்புறங்களில் தோட்டங்களிலும் அத்தி [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

 • மாறுபாடு இல்லாத உண்டி
  மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின்,ஊறுபாடு இல்லை உயிர்க்கு. – குறள்: 945 - அதிகாரம்: மருந்து, பால்: பொருள் கலைஞர் உரை உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை உடற்கூறு முதலியவற்றோடு மாறுகொள்ளாத உணவை, [ மேலும் படிக்க ...]
 • Knowledge
  எண்பொருள வாகச் செலச்சொல்லி தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு.            –  குறள்: 424                 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் விளக்கம்:  நாம் சொல்ல வேண்டியவைகளை, எளிய முறையில் கேட்போரின் [ மேலும் படிக்க ...]
 • Thiruvalluvar
  நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்போற்றாது புத்தேள் உலகு. – குறள்: 234 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க ...]
 • Virtue
  அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்இழுக்கா இயன்றது அறம். – குறள்: 35 - அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் விளக்கம் பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகியஇந்த நான்கையும் விலக்கி வைத்து நல்வழியில் நடப்பதே அறமாகும்.
 • World Book Day
  தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு. – குறள்: 396 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் கலைஞர் உரை தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போல, தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மணலில் தோண்டிய நீர்க்கிடங்கில் [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்