Lightning
குழந்தைப் பாடல்கள்

வானத்திலே திருவிழா – பொன். செல்வகணபதி கவிதை

வானத்திலே திருவிழா – பொன். செல்வகணபதி கவிதை வானத்திலே திருவிழா!வழக்கமான ஒருவிழா இடிஇடிக்கும் மேகங்கள்இறங்கி வரும் தாளங்கள்! மின்னலொரு நாட்டியம்மேடை வான மண்டபம்   தூறலொரு தோரணம்தூய மழை காரணம்!   எட்டுத்திசை காற்றிலேஏக வெள்ளம் ஆற்றிலே! தெருவிலெல்லாம் வெள்ளமேதிண்ணையோரம் செல்லுமே!   தவளை கூடப் பாடுமேதண்ணீரிலே ஆடுமே! [ மேலும் படிக்க …]

Red Moon
அறிவியல் / தொழில்நுட்பம்

செந்நிலா – சந்திரகிரகணம் – Red Moon – Blood Moon – Lunar Eclipse

சந்திரகிரகணம் இன்று இரவு (27-07-2018, வெள்ளிக்கிழமை) இந்த நூற்றாண்டின், மிக நீண்ட சந்திரகிரகணத்தைக் காணலாம். விண்ணில் காணற்கரிய இந்த நிகழ்வு செந்நிலா (Red Moon / Blood Moon) என அழைக்கப்படுகிறது. சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது விழும் நிகழ்வே சந்திரகிரகணம் ஆகும். செந்நிலா வழக்கமாக, [ மேலும் படிக்க …]

moon
குழந்தைப் பாடல்கள்

நிலா நிலா – அழ. வள்ளியப்பா கவிதை – Moon – Tamil Rhyme – Azha Valliyappa Poem

நிலா நிலா – அழ. வள்ளியப்பா கவிதை ‘நிலா, நிலா, ஓடிவா.         நில்லாமல் ஓடிவா’ பல காலம் இப்படிப் பாடிப் பயன் இல்லையே ! மலை மேலே ஏறி நீ வருவாய் என்றே எண்ணினோம். மல்லி கைப்பூக் கொண்டுநீ தருவாய் என்றும் பாடினோம். [ மேலும் படிக்க …]

Squirrel
குழந்தைப் பாடல்கள்

அணில் – அழ. வள்ளியப்பா கவிதை

அணில் – அழ. வள்ளியப்பா கவிதை அணிலே, அணிலே ஓடி வா அழகு அணிலே ஓடி வா. கொய்யா மரம் ஏறி வா குண்டுப் பழம் கொண்டு வா. பாதிப் பழம் உன்னிடம் பாதிப் பழம் என்னிடம் கூடிக் கூடி இருவரும் கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.    

Book
குழந்தைப் பாடல்கள்

அப்பா தந்த புத்தகம் – அழ. வள்ளியப்பா கவிதை

  அப்பா தந்த புத்தகம் – அழ. வள்ளியப்பா கவிதை அப்பா வாங்கித் தந்தது அருமை யான புத்தகம் அதில் இருக்கும் படங்களோ ஆஹா மிக அற்புதம்!   யானை உண்டு, குதிரை உண்டு.          அழகான முயலும் உண்டு.  பூனை உண்டு, எலியும் [ மேலும் படிக்க …]

elephant foot yam
துவையல்

கருணைக்கிழங்கு துவையல் – செய்முறை

கருணைக்கிழங்கு (சேனைக்கிழங்கு / Elephant Foot Yam) என்றாலே நம் நினைவுக்கு வருவது, சுவை மிக்க கருணைக்கிழங்கு வறுவலும், காரக்குழம்பும் தான். அதுவும், முந்தைய இரவு வைத்த கருணைக்கிழங்கு காரக்குழம்பை மறுநாள் வைத்து சாப்பிடும்போது, பல மடங்கு கூடி இருக்கும் அதன் சுவையே தனி. இன்றைய பகுதியில், ஒரு மாறுதலுக்காக [ மேலும் படிக்க …]

Kids
குழந்தைப் பாடல்கள்

பாப்பா பாட்டு – ஓடி விளையாடு பாப்பா – பாரதியார் கவிதை

    பாப்பா பாட்டு – பாராதியார் கவிதை ஓடி விளையாடு பாப்பா, – நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா, கூடி விளையாடு பாப்பா, – ஒரு குழந்தையை வையாதே பாப்பா.     சின்னஞ் சிறுகுருவி போலே – நீ திரிந்து பறந்துவா பாப்பா, வண்ணப் பறவைகளைக் [ மேலும் படிக்க …]

Rain
குழந்தைப் பாடல்கள்

மழை – இயற்கை – பாரதிதாசன் கவிதை

மழை (இயற்கை) – பாரதிதாசன் கவிதை வானத்தி லேபிறந்த மழையே வா! – இந்தவையத்தை வாழவைக்க மழையே வா!சீனிக்கரும்பு தர மழையே வா! – நல்லசெந்நெல் செழிப்பாக்க மழையே வா!கானல் தணிக்க நல்ல மழையே வா! – நல்லகாடு செழிக்க வைக்க மழையே வா!ஆன கிணறுகுளம் ஏரிஎல்லாம் – [ மேலும் படிக்க …]

Mobile Phone
அறிவியல் / தொழில்நுட்பம்

ஒலி, திரைத் துல்லியத்தன்மை, கேமெரா – பகுதி-3 – கைபேசி / ஸ்மார்ட் ஃபோன் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை

(கைபேசி) ஸ்மார்ட்ஃபோன் (Smartphone / Mobile Phone Buying Tips) வாங்கும் முன் சிந்திக்க வேண்டியவற்றைப் பற்றி கடந்த இரண்டு பகுதிகளில் (பகுதி-1, பகுதி-2) பார்த்தோம். குறிப்பாக, சென்ற பகுதியில் (பகுதி-2) ப்ராசெசர் (Mobile Processor), ரேம் (RAM) மற்றும் ராம் (ROM) ஆகியவற்றைப் பற்றிப் பார்த்தோம். இந்த பகுதியில், ஒலி [ மேலும் படிக்க …]