
டாமினோ – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி
வண்ண வண்ண டாமினோ
வரிசை யாக டாமினோ!
பல வடிவ வரிசையில்
அடுக்கி வைத்த டாமினோ
பல லட்சம் அட்டைகள்
அடுக்கி வைத்த டாமினோ
தட்டிப் பார்த்து மகிழவே
சரிந்து விழும் டாமினோ!

வண்ண வண்ண டாமினோ
வரிசை யாக டாமினோ!
பல வடிவ வரிசையில்
அடுக்கி வைத்த டாமினோ
பல லட்சம் அட்டைகள்
அடுக்கி வைத்த டாமினோ
தட்டிப் பார்த்து மகிழவே
சரிந்து விழும் டாமினோ!
என் தெய்வம் – அம்மா, அம்மா, வருவாயே – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – குழந்தைப்பாடல்கள் அம்மா, அம்மா, வருவாயே,அன்பாய் முத்தம் தருவாயே.அம்மா உன்னைக் கண்டாலே,அழுகை ஓடிப் போய்விடுமே. பத்து மாதம் சுமந்தாயேபாரில் என்னைப் பெற்றாயே.பத்தி யங்கள் காத்தாயே.பாடு பட்டு வளர்த்தாயே. அழகு மிக்க சந்திரனைஆகா [ மேலும் படிக்க …]
எண்கள் அறிவோம் – 1 முதல் 10 வரை – கணிதம் அறிவோம் குறிப்பு: எண்களைக் கற்றுக் கொள்ள, அதற்குத் தொடர்புடைய படங்களில் உள்ளவற்றை சரியாக எண்ணிப் பார்த்து தெரிந்து கொள்ளவும். ஒன்று ஒன்று – தலை – ஒன்று இரண்டு [ மேலும் படிக்க …]
தொப்பி – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி அப்பா தந்த தொப்பிஇறகில் ஆன தொப்பி! வானவில் வண்ண தொப்பிபார்க்க அழகு தொப்பி கண்கள் கவரும் தொப்பிஎண்ணம் பறக்கும் தொப்பி சிறுவர் விரும்பும் தொப்பிஎன் ஆசை தொப்பி! அப்பா தந்த தொப்பிஇறகில் ஆன தொப்பி!
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark

Be the first to comment