Save Electricity
அறிவியல் / தொழில்நுட்பம்

மின்சாரத்தைச் சேமிப்போம்! மின் கட்டணத்தைக் குறைப்போம்!

ஒவ்வொரு மாதமும் வரவு செலவுப் பட்டியல் போடும் போது,  ஏதாவது ஒரு செலவைக் குறைத்தால் கையில் கொஞ்சம் பணம் மிச்சமாகுமே என்று நினைப்போம். ஆனால், எதைக் குறைப்பது? எல்லாமே, தவிர்க்க முடியாத செலவுகளாகத் தான் இருக்கும். அதிலும், நம் செலவுப் பட்டியலில், சராசரியாக, 10% முதல் 15% வரை [ மேலும் படிக்க …]

Green Chilli Chutney
துவையல்

பச்சை மிளகாய்த் துவையல் – செய்முறை

அறுசுவை உணவு என்றாலே, நம் நினைவுக்கு உடனே வருவது காரசாரமான உணவு வகைகள் தான். இனிப்பு இல்லாத உணவு வகைகளைக் கூட நாம் தவிர்த்துப் பத்தியம் இருந்து விடலாம். ஆனால், காரம் அறவே இல்லாத சாப்பாடா?  அப்படி ஒரு சாப்பாட்டை, நம்மால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. உணவில் [ மேலும் படிக்க …]

Brinjal
துவையல்

கத்திரிக்காய் துவையல் – செய்முறை

“காய்கறிகளின் அரசன்”, கத்திரிக்காய் (Brinjal / Eggplant / Aubergine), இல்லாத சாம்பார் என்றால், அது உப்பில்லாத உணவு போல இருக்கும். அப்படி நம் வாழ்வில், இன்றியமையாத காய்கறியாகிவிட்டது இந்தக் கத்திரிக்காய். இன்றைய பகுதியில், இப்போது தான் தோட்டத்தில் பறித்து எடுத்தாற் போன்ற, புத்தம் புதிய, செழுமையான, அழகிய, [ மேலும் படிக்க …]

Garlic
துவையல்

பூண்டுத் தொக்கு – செய்முறை

இன்றைய பகுதியில், மிகவும் சுவையான, பூண்டுத் தொக்கு (Garlic Chutney) செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். இதை, இட்லி, தோசை, தயிர் சாதம், எலுமிச்சை சாதம், ஆகிவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். தேவையான பொருட்கள்:  பூண்டு = 150 கிராம், புளி = ஒரு சுளை காய்ந்த [ மேலும் படிக்க …]

Health Review
உடல் நலம்

மருத்துவ மறுஆய்வுப் பட்டியல் – மருத்துவரிடம் மறு ஆய்வுக்கு செல்லும் முன் கவனிக்க வேண்டியவை

உங்களுக்காகவோ அல்லது உங்கள் உறவினருக்காகவோ, மருத்துவரிடம் வழக்கம் போல், உடல் நல மறு ஆய்வுக்குச் செல்கிறீர்களா? (Do you have an appointment with your Doctor for you or your relative’s Health Review?) அப்படி செல்லும் முன், மருத்துவரிடம்  கலந்து ஆலோசிக்கத் தேவையான தகவல்களையும்,  [ மேலும் படிக்க …]

chennai tamil
வட்டார வழக்குச் சொற்கள்

சென்னைத் தமிழில் செந்தமிழ் – வட்டார வழக்குச் சொற்கள்

சென்னைத் தமிழ் (Chennai Tamil) பல புரியாத வேற்று மொழிச் சொற்களை உள்ளடக்கியது என நம்மில் பலர் நினைக்கலாம். அது ஓரிரண்டு சொற்களில் வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். ஆனால், பெரும்பான்மையான சொற்கள், செந்தமிழில் (Classical Tamil) இருந்து  வட்டார வழக்குச் சொல்லாக மருவிய, மரூஉச் சொற்களே அன்றி வேறில்லை. [ மேலும் படிக்க …]

chennai-metro-train
சென்னை

சென்னை மெட்ரோ இரயில்

முதல் கட்டமாக சென்னை மெட்ரோ இரயில் தற்போது பச்சை (Green Line) மற்றும் நீலம் (Blue Line) ஆகிய இரண்டு தடங்களில் இயக்கப்படுகிறது. பச்சைத் தடம் (Green Line): நேரு பூங்கா,  கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி, ஷெனொய் நகர், அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் கோபுரம், திருமங்கலம், கோயம்பேடு, சி.எம்.பி.டி, [ மேலும் படிக்க …]

Smart Phone
அறிவியல் / தொழில்நுட்பம்

உங்கள் கைபேசி / ஸ்மார்ட் ஃபோன் பேட்டெரி சக்தியை சேமிக்க சில வழிகள்

உங்கள் கைபேசி (ஸ்மார்ட் ஃபோன்) பேட்டெரியின் ஆற்றலை சேமிக்க வேண்டுமா? கீழ்க்கண்ட சில வழிகள் உங்களுக்கு உதவியாக இருக்கும். நீங்கள் பயன்படுத்தாமல் இருக்கும் பயனிகளை (Apps) நீக்கி (Uninstall) விடுங்கள்.  ஒருவேளை, நீங்கள் எப்போதாவது அறிதாகப் பயன்படுத்தக் கூடிய சில பயனிகள் இருந்தால், அவற்றை பயன் படுத்தும் நேரம் [ மேலும் படிக்க …]

அடுத்தது என்ன?

என்ன படிக்கலாம்? – பொறியியல் இளநிலைப் பட்டப் படிப்பு – பகுதி-1

பன்னிரெண்டாம் வகுப்பு (+2) தேர்வு முடிவுகள் வெளி வந்துள்ள நிலையில், பெரும்பான்மையான மாணவர்கள் மனதில் எழும் கேள்வி… அடுத்து என்ன படிக்கலாம்? இந்த இதழில், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைகள் 2018 – க்கான விவரங்களைப் பார்ப்போம். தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைகள் 2018 (Tamilnadu Engineering Admissions 2018 – [ மேலும் படிக்க …]