
மழை வந்தால் மகிழ்ச்சியே
ஊரெல்லாம் குளிர்ச்சியே!
மயில் வந்து ஆடுமே
குயில் வந்து பாடுமே
வெள்ளம் அது ஓடுமே
பள்ளம் நோக்கிப் பாயுமே
பயிர்ச் செடிகள் செழிக்குமே
பூக்கள் எல்லாம் பூக்குமே
காய் கனிகள் காய்க்குமே
உயிர்கள் எல்லாம் உண்ணுமே!
மழை வந்தால் மகிழ்ச்சியே
ஊரெல்லாம் குளிர்ச்சியே!
மயில் வந்து ஆடுமே
குயில் வந்து பாடுமே
வெள்ளம் அது ஓடுமே
பள்ளம் நோக்கிப் பாயுமே
பயிர்ச் செடிகள் செழிக்குமே
பூக்கள் எல்லாம் பூக்குமே
காய் கனிகள் காய்க்குமே
உயிர்கள் எல்லாம் உண்ணுமே!
இப்படி நேரம் ஒதுக்கிடுவேன்! (அழ. வள்ளியப்பா கவிதை) ஓடி ஆட ஒருநேரம். உணைவ உண்ண ஒரு நேரம். பாடம் படிக்க ஒருநேரம். படுத்துத் தூங்க ஒருநேரம். பெற்றோ ருக்கு ஒருநேரம். பிறருக் காக ஒருநேரம். இப்படி நேரம் ஒதுக்கிடுவேன். என்றும் இன்பம் பெற்றிடுவேன். ஓடி ஆட ஒருநேரம். உணைவ [ மேலும் படிக்க …]
தகைசால் தமிழர் ஆசிரியர் வாழ்க! வாழ்கவே! – வாழ்த்து மடல் – எழுதியவர் உதயநிதி நடராஜன் தந்தை பெரியார் அரிச்சுவட்டில்சமூக நீதி நிலைநாட்டிமக்கள் இடர் துடைத்திடவேஉங்கள் பயணம் தொடரட்டும்! பெரியார் பிஞ்சு தந்தவரேஅன்பை அதிலே விதைப்பவரே! அறிவியல் தமிழை வளர்ப்பவரே அறியாமை போக்க உழைப்பவரே! அறிவுச்சுடரை ஏந்தியே அன்னைத் [ மேலும் படிக்க …]
கரடி பொம்மை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி கரடி பொம்மை வாங்ககடைக்கு வந்தோம் நாங்க! கேட்ட பொம்மை தாங்ககாசு தருவோம் நாங்க விலை பேசி வாங்கவந்து இருக்கோம் நாங்க ரோஜா வண்ணக் கரடிஎடுத்துத் தாங்க நீங்க!
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment