வேலைவாய்ப்பு / பயிற்சி பற்றிய பயனுள்ள இணையதளங்கள்

வேலைவாய்ப்பு பற்றிய பயனுள்ள இணையதளங்கள்

வேலைவாய்ப்பு / பயிற்சி பற்றிய பயனுள்ள இணையதளங்கள்


வேலைவாய்ப்பு தொடர்பான, தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசுகளின் சில பயனுள்ள இணையமுகவரிகள் இந்தப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப்பட்டியலில் அவ்வப்போது மேலும் வேலைவாய்ப்பு தொடர்பான பல இணையதள முகவரிகள் சேர்க்கப்படும். கீழேயுள்ள இணைய இணைப்புகளைச் சொடுக்கினால், அவற்றுக்குத் தொடர்புடைய வலைத்ளங்களைப் பார்க்கலாம்:


 1. காலிப் பணியிடங்களுக்கான விளம்பரங்கள் https://tnvelaivaaippu.gov.in/advertisedVacancies.html
 2. தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை – Department of Employment and Training – Govt. of TamilNadu
 3. போட்டித்தேர்வுகளுக்குப் படிப்போருக்கான மெய்நிகர் கற்றலுக்கான வலைதளம் – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையரகம்
 4. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் TamilNadu Skill Development Corporation
 5. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – Tamilnadu Public Service Commission – TNPSC
 6. வேலைவாய்ப்புச் செய்திகள் – Employment News
 7. வேலைவாய்ப்புச் செய்திகளின் மின்-நகலைப் படிக்க – Employment News e-Version 
 8. மத்திய பணியாளர் தேர்வாணையம் – UPSC
 9. மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிடும் விளம்பரங்கள் – UPSC Advetisements
 10. பணியாளர் தேர்வாணையம் – Staff Selection Commission (SSC)
 11. கல்வி உதவித்தொகைக்கான வலைதளங்கள்


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.