
தமிழ் மொழியின் இலக்கண வகைகள் – இலக்கணம் அறிவோம்
தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை:
- எழுத்து இலக்கணம்
- சொல் இலக்கணம்
- பொருள் இலக்கணம்
- யாப்பு இலக்கணம்
- அணி இலக்கணம்
தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை:
இரட்டைக்கிளவி என்றால் என்ன? அடுக்குத் தொடர் போல ஒரு சொல் இரண்டு அல்லது அதற்கு மேல் மீண்டும் மீண்டும் வருவது (அடுக்கடுக்காக வருதல்) இரட்டைக்கிளவி எனப்படும். ஆனால், இத்தொடர்களில் வரும் சொற்கள் தனித்து வந்தால் பொருள் தராது. எடுத்துக்காட்டு கட கட கட கட என்று வண்டி ஓடியது. [ மேலும் படிக்க …]
அடல்தகையும் ஆற்றலும் இல்எனினும் தானைபடைத்தகையான் பாடு பெறும். – குறள்: 768 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை போர் புரியும் வீரம், எதிர்த்து நிற்கும் வல்லமை ஆகிய இரண்டையும்விட ஒரு படையின் அணிவகுப்புத் தோற்றம் சிறப்புடையதாக அமைய வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
தமர்ஆகி தன்துறந்தார் சுற்றம் அமராமைக்காரணம் இன்றி வரும். – குறள்: 529 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை உறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம் பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள். ஞா. [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment