திருக்குறள்

நாநலம் என்னும் நலனுடைமை – குறள்: 641

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்யாநலத்து உள்ளதூஉம் அன்று. – குறள்: 641 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை. எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும் ஞா. தேவநேயப் பாவாணர் உரை நாநலம் என்று அறிவுடையோரால் உயர்வாகச் [ மேலும் படிக்க …]

குணம்நாடிக் குற்றமும் நாடி
திருக்குறள்

குணம்நாடிக் குற்றமும் நாடி – குறள்: 504

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்மிகைநாடி மிக்க கொளல். – குறள்: 504 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன்  பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு [ மேலும் படிக்க …]

திருக்குறள்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் – குறள்: 314

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயம் செய்து விடல். – குறள்: 314 – அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம் கலைஞர் உரை நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும் படியாக அவருக்கு நன்மை செய்வதுதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தமக்குத்தீயவை [ மேலும் படிக்க …]

தம்பொருள் என்பதம் மக்கள்
திருக்குறள்

தம்பொருள் என்பதம் மக்கள் – குறள்: 63

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும் – குறள்: 63 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக் கூடியவை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் மக்களைத் தம் [ மேலும் படிக்க …]

அமிழ்தினும் ஆற்ற இனிதே
திருக்குறள்

அமிழ்தினும் ஆற்ற இனிதே – குறள்: 64

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். – குறள்: 64 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங் கூடத் தம்முடையகுழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் – குறள்: 599

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின். – குறள்: 599 – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு; கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது [ மேலும் படிக்க …]

திருக்குறள்

பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும் – குறள்: 751

பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும்பொருள்அல்லது இல்லை பொருள். – குறள்: 751 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை மதிக்கத்  தகாதவர்களையும்  மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறரால் ஒரு [ மேலும் படிக்க …]

செய்தக்க
திருக்குறள்

செய்தக்க அல்ல செயக்கெடும் – குறள்: 466

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்கசெய்யாமை யானும் கெடும். – குறள்: 466 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் தன் வினைக்குச் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

காலம் கருதி இருப்பர் – குறள்: 485

காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர். – குறள்: 485 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலகம் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் – குறள்: 394

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்அனைத்தே புலவர் தொழில் – குறள் : 394   – அதிகாரம்: கல்வி, பால்: பொருள்   விளக்கம் யாரோடும், அவர் மகிழுமாறு சென்று கூடி, “இனி இவரை என்று காண்போம்?” என்று அவர் ஏங்குமாறு பிரியக் கூடிய தன்மையுடையதே சிறந்த கல்வியாளர் செயலாம். [ மேலும் படிக்க …]