இலக்கணக் குறிப்பு வினாடி வினா – 1 – பள்ளி மாணவர்கள், டிஎன்பிஎஸ்சி போட்டியாளர்கள், மற்றும் போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கு
இதில் மொத்தம் 10 இலக்கணக் குறிப்புக் கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வினாடி வினாவை பள்ளி மாணவர்கள், டி.என்.பி.எஸ்.சி (TNPSC), யுபிஎஸ்சி(UPSC) போட்டித் தேர்வுகளுக்குப் படிப்பவர்கள் மற்றும் தமிழ் இலக்கணத்தில் ஆர்வம் உடையவர்கள் முயற்சி செய்யலாம்.
எண்கள் அறிவோம் – 1 முதல் 10 வரை – கணிதம் அறிவோம் குறிப்பு: எண்களைக் கற்றுக் கொள்ள, அதற்குத் தொடர்புடைய படங்களில் உள்ளவற்றை சரியாக எண்ணிப் பார்த்து தெரிந்து கொள்ளவும். ஒன்று ஒன்று – தலை – ஒன்று இரண்டு [ மேலும் படிக்க …]
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றுஅவர்பற்றுஇலர் நாணார் பழி. – குறள்: 506 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது. அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மகப்பேறும் [ மேலும் படிக்க …]
Be the first to comment