சூரியன் பற்றி தெரியுமா உங்களுக்கு? – அறிவியல் உண்மைகள் – பொது அறிவு – சிறுவர் பகுதி

தெரியுமா உங்களுக்கு

சூரியன் பற்றி தெரியுமா உங்களுக்கு? – அறிவியல் உண்மைகள் மற்றும் பொது அறிவு – சிறுவர் பகுதி – Do You Know about Sun? – Science Facts and General Knowledge – Kids Section


sun
  • சூரியன் ஒரு மிகப்பெரிய வாயுக்கோள். இது ஒரு சிறிய விண்மீன் (Star). அதாவது குள்ள விண்மீன் (Dwarf Star).
  • இது தொடர்ந்து சூடான வாயுக்களை வெளியிடும் ஒரு மிகப்பெரிய நெருப்புப் பந்து.
  • இது பெரும்பாலும் ஹைட்ரஜன் (73%) மற்றும் ஹீலியம் (25%) வாயுக்களை உள்ளடக்கியது. சிறிதளவு விகிதத்தில் ஆக்சிஜன், கார்பன், நியான் மற்றும் இரும்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.20 வினாடிகள் ஆகிறது.
  • இது பூமிக்கு மிக அருகில் உள்ள விண்மீன் (Star).

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.