
கட்டெறும்பும் கட்டிக்கரும்பும் – குழந்தைப் பாடல்கள் – எழுதியவர் – ந. உதயநிதி
கட்டுக் கட்டா உடம்புடா
கட் டெறும்பு பேருடா
கட்டிக் கரும்பைக் கடிக்கும்டா
சாறு வரக் குடிக்கும்டா!

கட்டுக் கட்டா உடம்புடா
கட் டெறும்பு பேருடா
கட்டிக் கரும்பைக் கடிக்கும்டா
சாறு வரக் குடிக்கும்டா!
கல்வி வளர்ச்சி நாள்! – ஜூலை-15 – பெருந்தலைவர் காமராஜர் – குழந்தைகள் பாடல் – எழுதியவர் – ந. திருச்செல்வன் பள்ளிகள் பலதந்த பெருந்தகையே!குழந்தைகளுக்கு உணவளித்த உத்தமனேஉழவுத் தொழில் காக்க அணைகள் பல கட்டிய காவியமே, எளிமையின் எழிலோவியமேவாழ்க உன்புகழ் வான்முட்டும் அளவுக்கு!
யானை வருது – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி யானை வருது, யானை வருதுபார்க்க வாருங்கோ. அசைந்து, அசைந்து நடந்து வருதுபார்க்க வாருங்கோ. கழுத்து மணியை ஆட்டி வருதுபார்க்க வாருங்கோ. காதைக் காதை அசைத்து வருதுபார்க்க வாருங்கோ. நெற்றிப் பட்டம் கட்டி வருதுபார்க்க [ மேலும் படிக்க …]
உயிர்மெய் எழுத்துக்கள் – பாரதிதாசன் க் மேலே அகரம் ஏற இரண்டும் மாறிக் க ஆகும். க் + அ = க கண்கள் க் மேலே [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark

Be the first to comment