இளங்கலை (B.A.) பட்டப் படிப்பில் உள்ள பிரிவுகள் (Optional Disciplines in B.A. Degree Course after +2)

Disciplines in B.A.

இளங்கலை (B.A.) பட்டப் படிப்பில் உள்ள பிரிவுகள் (Optional Disciplines in B.A. Degree Course after +2)

பன்னிரண்டாம் வகுப்பு (10+2 / HSc) முடித்ததும், இளங்கலைப் பட்டப் படிப்பு (பி.ஏ. – B.A.) பயில விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில், பி.ஏ.-ல் பொதுவாக என்னென்ன பிரிவுகள் (Disciplines in B.A.) உள்ளன என்ற பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப்பட்டியலில் தற்காலத்தில் பல்கலைக்கழங்களில் பொதுவாக உள்ள பாடப்பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பட்டியலில் இல்லாத பிரிவுகளும் சில கல்லூரிகளில் இருக்கலாம். மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இப்பட்டியல் ஒரு வழிகாட்டுதலுக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது.

  • பி.ஏ. வணிகப் பொருளியல் – B.A. Business Economics
  • பி.ஏ. நிறுவனப் பொருளியல் – B.A. Corporate Economics
  • பி.ஏ. பொருளியல் – B.A. Economics
  • பி.ஏ. தொழில்துறை அமைப்பு – B.A. Industrial Organization
  • பி.ஏ. தொழிலாளர் மேலாண்மை – B.A. Labor Management
  • பி.ஏ. வரலாறு – B.A. History
  • பி.ஏ. வரலாறு மற்றும் சுற்றுலா -B.A. History and Tourism
  • பி.ஏ. வரலாற்று ஆய்வுகள் – B.A. Historical Studies
  • பி.ஏ. அரசியல் அறிவியல் – B.A. Political Science
  • பி.ஏ. பொது நிர்வாகவியல் – B.A. Public Administration
  • பி.ஏ. மனித இன இயல் / மானுடவியல் – B.A. Anthropology
  • பி.ஏ. தத்துவவியல் – B.A. Philosophy
  • பி.ஏ. சமூகவியல் – B.A. Sociology
  • பி.ஏ. சமூக சேவை – B.A. Social Work / இளநிலை சமூக சேவை – Bachelor of Social Work (B.S.W)
  • பி.ஏ. பயணவியல் & சுற்றுலா – B.A. Travel & Tourism
  • பி.ஏ. சுற்றுலா மற்றும் பயண மேலான்மை – B.A. Tourism and Travel Management
  • இளநிலை விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா – B.Voc. Hospitality & Tourism
  • பி.ஏ. விளம்பரவியல் – B.A. Advertising
  • பி.ஏ. இதழியல் – B.A. Journalism
  • பி.ஏ. உளவியல் – B.A. Psychology
  • பி.ஏ. குற்றவியல் – B.A. Criminology
  • பி.ஏ. குற்றவியல் மற்றும் காவல் நிர்வாகம் – B.A. Criminology and Police Administration
  • பி.ஏ. பாதுகாப்பு மற்றும் திட்ட ஆய்வுகள் – B.A. Defence and Strategic Studies
  • பி.ஏ. நுண்கலைகள் – B.A. Fine Arts
  • இளநிலை இசை – Bachelor of Music
  • பி.ஏ. செயல் கலைகள் (முத்தமிழ் – இயல், இசை, நாடகம்) – B.A. Performing Arts (Muthamizh – Iyal, Isai, Natakam)
  • பி.ஏ. அக அலங்காரவியல் – B.A. Interior Design
  • பி.ஏ. தமிழ் இலக்கியம் – B.A. Tamil Literature
  • பி.ஏ. ஆங்கில இலக்கியம் – B.A. English Literature
  • பி.ஏ. மொழியியல் – B.A. Linguistics
  • பி.ஏ. அயல் மொழிகள் – B.A. Foreign Languages
  • பி.ஏ. ஆங்கிலம் மற்றும் தொடர்புத் திறன் – B.A. English and Communication Skills
  • பி.ஏ. அரேபியம் – B.A. Arabic
  • பி.ஏ. பிரெஞ்ச் – B.A. French
  • பி.ஏ. கன்னடம் – B.A. Kannada
  • பி.ஏ. – மலையாளம் – B.A. Malayalam
  • பி.ஏ. சமஸ்கிருதம் – B.A. Sanskrit
  • பி.ஏ. பயனுறு சமஸ்கிருதம் – B.A. Applied Sanskrit
  • பி.ஏ. உருது – B.A. Urdu
  • பி.ஏ. வைணவம் – B.A. Vaishnavism
  • பி.ஏ. சைவ சித்தாந்தம் -B.A. Saiva Siddhantha

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.