நாசா ஸ்பேஸ்-எக்ஸ்
நாஸா (NASA)

நாசா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனங்களின் விண்வெளிப்பயணம் (NASA SpaceX Demo-2 Test Flight to Space)

நாசா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனங்களின் விண்வெளிப்பயணம் (NASA SpaceX Demo-2 Test Flight to Space) நாசா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனங்கள் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்களை 30-மே-2020 அன்று, அமெரிக்காவின் கிழக்கு மண்டல நேரப்படி பிற்பகல் 3.22 மணிக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளன. அதாவது இந்திய நேரப்படி [ மேலும் படிக்க …]

பொது அறிவு பகுதி 2
பொது அறிவு

குருவிரொட்டியின் பொது அறிவுத் துணுக்குகள் – பகுதி – 2 (General Knowledge Tidbits – Part – 2)

பொது அறிவுத் துணுக்குகள் – பகுதி – 2 (General Knowledge Tidbits – Part – 2) தேனீ ஓசனிச்சிட்டு (Bee Hummingbird) தேனீ ஓசனிச்சிட்டு (Bee Hummingbird) எனப்படும் பாடும் பறவை, உலகிலேயே மிகச்சிறிய பறவை. ஆண் பறவைகள் சராசரியாக 5.5 செ.மீ (2.2 அங்குலம்) [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கோளில் பொறியில் குணமிலவே – குறள்: 9

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்தாளை வணங்காத் தலை. – குறள்: 9 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ, அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு – குறள்: 8

அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்பிறஆழி நீந்தல் அரிது. – குறள்: 8 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான [ மேலும் படிக்க …]

எறும்புகள் வரிசை
அறிவியல் / தொழில்நுட்பம்

எறும்புகள் எப்படி வரிசையாக ஒரே கோட்டில் செல்கின்றன?

எறும்புகள் எப்படி வரிசையாக ஒரே கோட்டில் செல்கின்றன? எறும்புகள் வரிசையாக ஒழுக்கத்துடன் ஒரே கோட்டில் செல்வதைப் பார்த்திருப்பீர்கள்! சரி. அவற்றால் எப்படி அவ்வாறு நேர் வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக செல்ல முடிகிறது? இதற்கான விடையை இன்றைய ஏன்-எப்படி பகுதியில் பார்ப்போம். எறும்புகள் ஃபெரமோன்கள் (Pheromones) எனப்படும் வேதிப்பொருளை உமிழ்கின்றன. [ மேலும் படிக்க …]

ஒட்டு மாங்காய் வெல்லத் தொக்கு
தொக்கு

ஒட்டு மாங்காய் வெல்லத் தொக்கு – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

ஒட்டு மாங்காய் வெல்லத் தொக்கு சமையல் குறிப்பு – மகளிர் பகுதி  தேவையான பொருட்கள் ஒட்டு மாங்காய் = 2 (குறிப்பு: ஒட்டு மாங்காயின் சுவை கூடுதலாக இருக்கும். அது இல்லையெனில், வேறு எந்த வகையான மாங்காயாக இருந்தாலும் பரவாயில்லை.) வெல்லம் = 50 கிராம்  காய்ந்த மிளகாய் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தனக்குஉவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு – குறள்: 7

தனக்குஉவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்மனக்கவலை மாற்றல் அரிது. – குறள்: 7 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவகையாலும் தனக்கு ஒப்பில்லாத இறைவனுடைய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொறிவாயில் ஐந்துஅவித்தான் – குறள்: 6

பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறிநின்றார் நீடுவாழ் வார். – குறள்: 6 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும். ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் – குறள்: 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. – குறள்: 5 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி – குறள்: 4

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல – குறள்: 4 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை விருப்பு வெறுப்பில்லாத இறைவனடியைச் சேர்ந்தவர்க்கு எங்கும் [ மேலும் படிக்க …]