
கரடி பொம்மை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி
கரடி பொம்மை வாங்க
கடைக்கு வந்தோம் நாங்க!
கேட்ட பொம்மை தாங்க
காசு தருவோம் நாங்க
விலை பேசி வாங்க
வந்து இருக்கோம் நாங்க
ரோஜா வண்ணக் கரடி
எடுத்துத் தாங்க நீங்க!
கரடி பொம்மை வாங்க
கடைக்கு வந்தோம் நாங்க!
கேட்ட பொம்மை தாங்க
காசு தருவோம் நாங்க
விலை பேசி வாங்க
வந்து இருக்கோம் நாங்க
ரோஜா வண்ணக் கரடி
எடுத்துத் தாங்க நீங்க!
எழுத்துப் பிழைகளைக் கண்டறிக – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி – வகுப்பு 4 முதல் 8 வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்களில் உள்ள எழுத்துப் பிழைகள் மற்றும் சந்திப் பிழைகளைக் கண்டறியவும். 1. தமிழ் மொழி பலமையும் புதுமையும் நிரைந்த சிரந்த மொழி. இது பேச்சு [ மேலும் படிக்க …]
நிறங்கள் அறிவோம் நீலம் வானம் – நீல நிறம் வெண்மை மல்லிகைப் பூ – வெண்மை நிறம் கறுப்பு காகம் – கறுப்பு நிறம் சிவப்பு மிளகாய் – சிவப்பு நிறம் [ மேலும் படிக்க …]
மழை (இயற்கை) – பாரதிதாசன் கவிதை வானத்தி லேபிறந்த மழையே வா! – இந்தவையத்தை வாழவைக்க மழையே வா!சீனிக்கரும்பு தர மழையே வா! – நல்லசெந்நெல் செழிப்பாக்க மழையே வா!கானல் தணிக்க நல்ல மழையே வா! – நல்லகாடு செழிக்க வைக்க மழையே வா!ஆன கிணறுகுளம் ஏரிஎல்லாம் – [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment