வாழைமரம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை

வாழை மரம்

வாழை மரம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை

வாழைமரம் வாழைமரம்
வழவழப்பாய் இருக்கும் மரம்


சீப்புச்சீப்பாய் வாழைப்பழம்
தின்னத்தின்னக் கொடுக்கும் மரம்.பந்திவைக்க இலைகளெலாம்
தந்திடுமாம் அந்த மரம்.காயும்பூவும் தண்டுகளும்
கறிசமைக்க உதவும் மரம்.கலியாண வாசலிலே
கட்டாயம் நிற்கும் மரம்!Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.