TNPSC – ன் புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்புகள் – அக்டோபர் – 2018

 

Job

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission – TNPSC), கீழ்க்கண்ட பணி இடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. TNPSC-ன் இணைய தளத்தில் இதற்கான முழு விவரங்களை அறிந்து கொள்ளலாம்:

 

 

  • டெக்னிக்கல் அஸிஸ்டண்ட் (ஏர் கண்டிஷனிங்) மற்றும் டெக்னிக்கல் அஸிஸ்டண்ட் (கேஸ் பிளாண்ட்) – TECHNICAL ASSISTANT (AIR CONDITIONING) AND TECHNICAL ASSISTANT (GAS PLANT) IN TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE
    • மொத்த காலி இடங்கள் – 2 (ஏர் கண்டிஷனிங் – 1, கேஸ் பிளாண்ட் -1)
    • கல்வித் தகுதி  – பட்டயப் படிப்பு (டிப்ளமா – மெக்கனிக்கல் எங்ஜினீரியங் – Diploma in Mechanical Engineering)
    • முன் அனுபவம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை போன்ற விவரங்களை அறிய கீழே உள்ள  TNPSC இணைய முகவரியைப் பார்க்கவும்:

 

  • மாஸ் இண்டெர்வியூவெர் – MASS INTERVIEWER IN DEPARTMENT OF PUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE.
    • காலி இடங்கள் – 3
    • கல்வித் தகுதி –  BA / BSc – மனிதவியல் (ஆந்த்ரொபாலஜி – Anthropology) அல்லது மூகவியல் (சோஷியாலஜி – Sociology) அல்லது பொருளாதாரம் (எக்கனாமிக்ஸ் – Economics) அல்லது மனை அறிவியல் (ஹோம் ச்யின்ஸ் – Home Science) அல்லது சமூக வேலை – (சோஷியல் வொர்க் – Social Work)
    • வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை, இட ஒதுக்கீடு போன்ற விவரங்களை அறிய கீழே உள்ள  TNPSC இணைய முகவரியைப் பார்க்கவும்:

 

  • அஸிஸ்டண்ட் லைப்ரேரியன் மற்றும் ஜூனியர் எபிக்ராஃபிஸ்ட் – ASSISTANT LIBRARIAN IN THE GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS LIBRARY AND RESEARCH CENTRE AND JUNIOR EPIGRAPHIST IN ARCHAEOLOGY DEPARTMENT.
    • மொத்த காலி இடங்கள் – 2 (அஸிஸ்டண்ட் லைப்ரேரியன்-1, ஜூனியர் எபிக்ராஃபிஸ்ட்-2)
    • கல்வித் தகுதி (அஸிஸ்டண்ட் லைப்ரேரியன் ) – MA or BA (Hons)   – சமஸ்கிருதம் (Sanskrit)
    • கல்வித் தகுதி (ஜூனியர் எபிக்ராஃபிஸ்ட்) – B.A.  தமிழ் (Tamil) or B.Litt ( தமிழ் – Tamil)
    • வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை, இட ஒதுக்கீடு போன்ற விவரங்களை அறிய கீழே உள்ள  TNPSC இணைய முகவரியைப் பார்க்கவும்:

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.