கல்வி வளர்ச்சி நாள்! – ஜூலை-15 – பெருந்தலைவர் காமராஜர் – குழந்தைகள் பாடல் – எழுதியவர் – ந. திருச்செல்வன்

perunthalaivar kamarajan

கல்வி வளர்ச்சி நாள்! – ஜூலை-15 – பெருந்தலைவர் காமராஜர் – குழந்தைகள் பாடல் – எழுதியவர் – ந. திருச்செல்வன்

பள்ளிகள் பலதந்த பெருந்தகையே!
குழந்தைகளுக்கு உணவளித்த உத்தமனே
உழவுத் தொழில் காக்க அணைகள்
பல கட்டிய காவியமே,
எளிமையின் எழிலோவியமே
வாழ்க உன்புகழ் வான்முட்டும் அளவுக்கு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.