குமிழிகள்- ஓவியத்திற்கு வண்ணம் தீட்டி மகிழ்க – சிறுவர் பகுதி!
பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் கீழ்க்கண்ட குமிழி ஓவியத்தை ஒரு தாளில் அச்சிட்டுக் குழந்தைகளுக்குக் கொடுத்து வண்ணம் தீட்டிப் பழகும்படி சொல்லலாம்!

பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் கீழ்க்கண்ட குமிழி ஓவியத்தை ஒரு தாளில் அச்சிட்டுக் குழந்தைகளுக்குக் கொடுத்து வண்ணம் தீட்டிப் பழகும்படி சொல்லலாம்!
எங்கள் மொழி – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – குழந்தைப் பாடல்கள் எங்கள் மொழி நல்ல மொழி.இனிமையாகப் பேசும் மொழி. அன்னை சொல்லித் தந்த மொழி.அன்பொழுகப் பேசும் மொழி. பள்ளி சென்று கற்ற மொழி.பக்குவமாய்ப் பேசும் மொழி. நண்பர் கூடிப் பழகும் மொழி.நயமுடனே பேசும் மொழி. [ மேலும் படிக்க …]
தொப்பி – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி அப்பா தந்த தொப்பிஇறகில் ஆன தொப்பி! வானவில் வண்ண தொப்பிபார்க்க அழகு தொப்பி கண்கள் கவரும் தொப்பிஎண்ணம் பறக்கும் தொப்பி சிறுவர் விரும்பும் தொப்பிஎன் ஆசை தொப்பி! அப்பா தந்த தொப்பிஇறகில் ஆன தொப்பி!
பள்ளிக்கூடம் திறக்கும் காலம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பாடல்கள் பள்ளிக் கூடம் திறக்கும் காலம்.பாலர் பையைத் தூக்கும் காலம். மணியின் ஓசை கேட்கும் காலம்.மாண வர்கள் கூடும் காலம். வாத்தி யாரைப் பார்க்கும் காலம்.வகுப்பு மாறி இருக்கும் காலம். புத்த கங்கள் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment