Study
திருக்குறள்

தாம் இன்புறுவது உலகுஇன்புற – குறள்

தாம்இன் புறுவது உலகுஇன்புறக் கண்டு காமுறுவர் கற்றுஅறிந் தார்.          – குறள்: 399                             – அதிகாரம்: கல்வி; பால்: பொருள் விளக்கம்:  தமக்கு [ மேலும் படிக்க …]

Walking-Stick
திருக்குறள்

இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் – குறள்

  இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.     – குறள்: 415         – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்       விளக்கம்:  வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல், ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.  

Shapes
தமிழ் கற்போம்

வடிவங்கள் அறிவோம் – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி

வடிவங்கள் அறிவோம்   வட்டம்   தட்டு –  அதன் வடிவம் – வட்டம்         நீள்வட்டம்   முட்டை – அதன் வடிவம்  – நீள்வட்டம்             முக்கோணம்   கீழே படத்தில் உள்ள தோரணங்கள் – அவற்றின் [ மேலும் படிக்க …]

Speech
திருக்குறள்

அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக – குறள்

அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகைஅறிந்த தூய்மை யவர்.         – குறள்: 711          – அதிகாரம்: அவை அறிதல், பால்:பொருள் விளக்கம்:  ஒவ்வொரு சொல்லின் தன்மையையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின்  தன்மையையும்   உணர்ந்து,   அதற்கேற்ப ஆராய்ந்து [ மேலும் படிக்க …]

Maestro's Music Spectrum
இசை

இசைஞானியின் இசைமாலை (Maestro’s Music Spectrum): இசை = இளையராஜா : பகுதி 3

இசைஞானியின் இசைமாலை: இசை = இளையராஜா : பகுதி 3 (Maestro’s Music Spectrum) இசைஞானியின் குரலில் பாடிய பாடல்களில் சில பாடல்களைப் பற்றி சென்ற பகுதியில் (குழலும் குரலும்: இசை = இளையராஜா: பகுதி-2) பார்த்தோம். இந்தப் பகுதியில் அவர் பாடிய இன்னும் சில பாடல்களைப் பற்றிப் பார்ப்போம். [ மேலும் படிக்க …]

திருக்குறள்

தந்தை மகற்குஆற்றும் நன்றி – குறள்: 67

தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்துமுந்தி யிருப்பச் செயல்.    – குறள்: 67           – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும். ஞா. [ மேலும் படிக்க …]

Listen
திருக்குறள்

நுணங்கிய கேள்வியர் அல்லார் – குறள்

  நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது.           – குறள்: 419                  – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்       விளக்கம்:  தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், [ மேலும் படிக்க …]

Iniyavai Kooral
திருக்குறள்

இனிய உளவாக இன்னாத கூறல் – குறள்

இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.   – குறள்: 100             – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் விளக்கம்: இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது, கனிகளை ஒதுக்கி விட்டுக்   காய்களைப் பறித்துத் தின்பதற்குச் [ மேலும் படிக்க …]

Colors
தமிழ் கற்போம்

நிறங்கள் அறிவோம் – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி

  நிறங்கள் அறிவோம்     நீலம் வானம் – நீல நிறம்       வெண்மை மல்லிகைப் பூ – வெண்மை நிறம்       கறுப்பு காகம் – கறுப்பு நிறம்       சிவப்பு மிளகாய் – சிவப்பு நிறம் [ மேலும் படிக்க …]

Directions
தமிழ் கற்போம்

திசை – பாரதிதாசன் – சிறுவர் பகுதி – திசைகள் அறிவோம் – தமிழ் கற்போம்

  திசை – (பாரதிதாசன்) கதிர் முளைப்பது கிழக்கு – அதன் எதிர் இருப்பது மேற்கு முதிர் இமயம் வடக்கு – அதன் எதிர் குமரி தெற்கு.     கதிர் முளைப்பது கிழக்கு – அதன் எதிர் இருப்பது மேற்கு     முதிர் இமயம் வடக்கு – அதன்       எதிர் குமரி தெற்கு.         விளக்கம்: நான்கு திசைகள் உள்ளன: [ மேலும் படிக்க …]