பொது அறிவு வினாடி வினா – 1 – நாடுகளும் அவற்றின் தலைநகரங்களும்

பொது அறிவு வினாடி வினா – 1

பொது அறிவு வினாடி வினா – 1 – நாடுகளும் அவற்றின் தலைநகரங்களும் – டிஎன்பிஎஸ்சி – போட்டியாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் (General Knowledge (GK) Quiz-1 for TNPSC Candidates and School Children)

இதில் மொத்தம் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வினாடி வினாவை பள்ளி மாணவர்கள், டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்குப் படிப்பவர்கள் மற்றும் பொது அறிவில் விருப்பம் உடையவர்கள் முயற்சி செய்யலாம். இதற்கான ஆங்கிலப் பதிப்பை ParamsMagazine.com – General Knowledge (GK) Quiz-1 – Countries and their Capitals எனும் இணைய இணைப்பில் பார்க்கலாம்.

தேர்வின் தன்மை: எளிது/சற்றுகடினம்/கடினம்

அதிகபட்ச புள்ளிகள்: 10

அர்ஜெண்டினாவின் தலைநகரம் எது?

Correct! Wrong!

சிலியின் தலைநகரம் எது?

Correct! Wrong!

ஆஸ்திரேலியாவின் தலைநகரம் எது?

Correct! Wrong!

பிரான்ஸ் நாட்டின் தலைநகரம் எது?

Correct! Wrong!

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தலைநகரம் எது?

Correct! Wrong!

கனடாவின் தலைநகரம் எது?

Correct! Wrong!

ஜெர்மெனியின் தலைநகரம் எது?

Correct! Wrong!

ஹங்கேரியின் தலைநகரம் எது?

Correct! Wrong!

சுவிட்செர்லாந்தின் தலைநகரம் எது?

Correct! Wrong!

ஸ்பெயினின் தலைநகரம் எது?

Correct! Wrong!

பொது அறிவு வினாடி வினா - 1 - நாடுகளும் அவற்றின் தலைநகரங்களும்
வினாடி வினா புள்ளிகள்:

quiz

வாழ்த்துகள்!

வெண்கலக் கோப்பை

வாழ்த்துகள்!

வெள்ளிக் கோப்பை

வாழ்த்துகள்!

தங்கக் கோப்பை

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.