குட்டித் தேவதை – ஓவியத்திற்கு வண்ணம் தீட்டி மகிழ்க – சிறுவர் பகுதி!
பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் கீழ்க்கண்ட குட்டித் தேவதை ஓவியத்தை ஒரு தாளில் அச்சிட்டுக் குழந்தைகளுக்குக் கொடுத்து வண்ணம் தீட்டிப் பழகும்படி சொல்லலாம்!

பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் கீழ்க்கண்ட குட்டித் தேவதை ஓவியத்தை ஒரு தாளில் அச்சிட்டுக் குழந்தைகளுக்குக் கொடுத்து வண்ணம் தீட்டிப் பழகும்படி சொல்லலாம்!
எண் – அறிவு – பாரதிதாசன் கவிதை – சிறுவர் பகுதி வேலா எவர்க்கும் தலை ஒன்றுமெய்யாய் எவர்க்கும் கண் இரண்டுசூலத்தின் முனையோ மூன்றுதுடுக்கு நாயின் கால் நான்குவேலா உன்கை விரல் ஐந்துமின்னும் வண்டின் கால் ஆறுவேலா ஒருகைவிர லுக்குமேலே இரண்டு விரல் ஏழு சிலந்திக் கெல்லாம்கால் எட்டேசிறுகை [ மேலும் படிக்க …]
உயிர் எழுத்துகள் (பாரதிதாசன் கவிதை) அணிலுக்கும் ஆட்டுக்கும் முதலெழுத்தே அ ஆ இலைக்கும் ஈக்களுக்கும் முதலெழுத்தே இ ஈ உரலுக்கும் ஊசிக்கும் முதலெழுத்தே உ ஊ எலிக்கும் ஏணிக்கும் முதலெழுத்தே எ ஏ ஐவருக்குச் சரியான முதலெழுத்தே ஐ தான் ஒட்டகம் ஓணானுக்கு முதலெழுத்தே ஒ ஓ ஒளவையார் [ மேலும் படிக்க …]
அந்த இடம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பாடல்கள் – சிறுவர் பகுதி அப்பா என்னைஅழைத்துச் சென்றார்.அங்கு ஓரிடம். அங்கி ருந்தகுயிலும், மயிலும்ஆடித் திரிந்தன. பொல்லா நரியும்,புனுகு பூனைஎல்லாம் நின்றன. குட்டி மான்கள்,ஒட்டைச் சிவிங்கிகூட இருந்தன. குரங்கு என்னைப்பார்த்துப் பார்த்துக்“குறுகு” றென்றது. யானை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment