
அவர் தாம் தந்தை பெரியார்! – ந. உதயநிதி
அவர் தாம் தந்தை பெரியார்! – ந. உதயநிதி பகுத்தறிவுப் பகலவனாம்பார்போற்றும் முதல்வனாம்! பெண் அடிமைத் தகர்த்தவராம்பெண்கள் மனதில் நின்றவராம்! சமூக நீதித் தந்தவராம் சுய மரியாதைக் கொண்டவராம்! மக்கள்அனைவரும் சமம் என்றார் மக்கள் மனதில் ஒளிர்கின்றார்! பெரியவர் போற்றும் பெரியாரே பூமிச் சுற்றளவு நடந்தாரே! அரிய உண்மை [ மேலும் படிக்க …]