பொது அறிவு வினாடி வினா – 2 – – பள்ளி மாணவர்கள், டிஎன்பிஎஸ்சி போட்டியாளர்கள், மற்றும் போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கு (General Knowledge (GK) Quiz-1 for School Children, TNPSC Candidates and Others)
இதில் மொத்தம் 10 பொது அறிவுக் கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வினாடி வினாவை பள்ளி மாணவர்கள், டி.என்.பி.எஸ்.சி (TNPSC), எஸ்.எஸ்.சி (SSC), யுபிஎஸ்சி(UPSC), தேர்வுக்குப் படிப்பவர்கள் மற்றும் பொது அறிவில் விருப்பம் உடையவர்கள் முயற்சி செய்யலாம். இதற்கான ஆங்கிலப் பதிப்பை ParamsMagazine.com – General Knowledge (GK) Quiz-2 எனும் இணைய இணைப்பில் பார்க்கலாம்.
தேர்வின் தன்மை: எளிது/சற்றுகடினம்/கடினம்
அதிகபட்ச புள்ளிகள்:10
1. உலகிலேயே மிக உயரமான புல் எது?
Correct!Wrong!
2. அம்மீட்டர் எனும் கருவி எதை அளக்கப் பயன்படுகிறது?
Correct!Wrong!
3. இரத்தம் உறையத் தேவைப்படும் வைட்டமின் எது?
Correct!Wrong!
4. விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதன் யார்?
Correct!Wrong!
5. சூரியக்குடும்பத்தில் உள்ள மிகவும் வெப்பமான மற்றும் பிரகாசமான கோள் எது?
Correct!Wrong!
6. கீழ்க்கண்டவற்றுள் பூக்கள் கொண்ட, ஆனால் இலைகளற்ற தாவரம் எது?
Correct!Wrong!
7. ப்ராக்கொலி எந்த வகை தாவரக்குடும்பத்தைச் சார்ந்தது?
Correct!Wrong!
8. பூமியின் வளிமண்டலக் காற்றில் உள்ள மிக அதிக அளவில் அடங்கியுள்ள வாயு எது?
Correct!Wrong!
9. உலகிலுள்ள வாயுக்களிலேயே மிகவும் எடை குறைந்த லேசான வாயு எது?
Correct!Wrong!
10. பின்வருவனவற்றுள் ஊறுகாயைக் கெடாமல் பாதுகாக்க உதவும் வேதிப்பொருள் எது?
மழைக்காலம் – குழந்தைப் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி குட்டி குட்டி குட்டிமாதவளை ஆசை கேளம்மா! கோடைக் காலம் போனதம்மாமாரிக் காலம் வந்ததம்மா தவளை எல்லாம் கத்துதம்மாவானவில் மேலே ஏறணுமாம் வண்ணம் தீட்டிக் கொள்ளணுமாம்பச்சைமஞ்சள் சிவப்பு நீலம் வண்ணம் பூசி வந்தம்மாவண்டு பூச்சி கவர்ந்ததம்மா மின்னல் [ மேலும் படிக்க …]
பொது அறிவியல் – General Science – பொது அறிவு – General Studies / General Knowledge – கொள்குறித் தேர்வுக்கான வினா விடைகள் (Questions and Answers for Objective Type Examinations) தமிழ்நாடு தேர்வு பணியாளர் தேர்வானையம் (டி.என்.பி.எஸ்.ஸி – TNPSC) நடத்தும் பொது [ மேலும் படிக்க …]
இலக்கணக் குறிப்பு அறிவோம்! – பகுதி-1 வகுப்பு 6 முதல் 10 வரையிலான மாணவர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி (TNPSC) போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கான இலக்கணக் குறிப்பு. பண்புத்தொகை செந்தமிழ் = செம்மை + (ஆன) + மொழி → பண்புத்தொகை பைந்தமிழ் = பசுமை + (ஆன) + மொழி [ மேலும் படிக்க …]
Be the first to comment