Lightning
குழந்தைப் பாடல்கள்

வானத்திலே திருவிழா – பொன். செல்வகணபதி கவிதை

வானத்திலே திருவிழா – பொன். செல்வகணபதி கவிதை வானத்திலே திருவிழா!வழக்கமான ஒருவிழா இடிஇடிக்கும் மேகங்கள்இறங்கி வரும் தாளங்கள்! மின்னலொரு நாட்டியம்மேடை வான மண்டபம்   தூறலொரு தோரணம்தூய மழை காரணம்!   எட்டுத்திசை காற்றிலேஏக வெள்ளம் ஆற்றிலே! தெருவிலெல்லாம் வெள்ளமேதிண்ணையோரம் செல்லுமே!   தவளை கூடப் பாடுமேதண்ணீரிலே ஆடுமே! [ மேலும் படிக்க …]

Squirrel
குழந்தைப் பாடல்கள்

அணில் – அழ. வள்ளியப்பா கவிதை

அணில் – அழ. வள்ளியப்பா கவிதை அணிலே, அணிலே ஓடி வா அழகு அணிலே ஓடி வா. கொய்யா மரம் ஏறி வா குண்டுப் பழம் கொண்டு வா. பாதிப் பழம் உன்னிடம் பாதிப் பழம் என்னிடம் கூடிக் கூடி இருவரும் கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.    

Rain
குழந்தைப் பாடல்கள்

மழை – இயற்கை – பாரதிதாசன் கவிதை

மழை (இயற்கை) – பாரதிதாசன் கவிதை வானத்தி லேபிறந்த மழையே வா! – இந்தவையத்தை வாழவைக்க மழையே வா!சீனிக்கரும்பு தர மழையே வா! – நல்லசெந்நெல் செழிப்பாக்க மழையே வா!கானல் தணிக்க நல்ல மழையே வா! – நல்லகாடு செழிக்க வைக்க மழையே வா!ஆன கிணறுகுளம் ஏரிஎல்லாம் – [ மேலும் படிக்க …]