Quiz
இலக்கணம்

இலக்கணக் குறிப்பு – வினாடி வினா-1 – விடைகளுடன் – பள்ளி மாணவர்கள், டிஎன்பிஎஸ்சி போட்டியாளர்கள், மற்றும் போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கு

இலக்கணக் குறிப்பு வினாடி வினா – 1 – பள்ளி மாணவர்கள், டிஎன்பிஎஸ்சி போட்டியாளர்கள், மற்றும் போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கு இதில் மொத்தம் 10 இலக்கணக் குறிப்புக் கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வினாடி வினாவை பள்ளி மாணவர்கள், டி.என்.பி.எஸ்.சி (TNPSC), [ மேலும் படிக்க …]

தமிழ் இலக்கணம்
இலக்கணம்

பண்புத்தொகை என்றால் என்ன? – இலக்கணம் அறிவோம்!

பண்புத்தொகை என்றால் என்ன? – இலக்கணம் அறிவோம்! பெயர்ச்சொல்லைத் தழுவி அதன் முன்பு பண்புப் பெயர் வரும்போது, பண்புப் பெயருக்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையே ‘ஆன‘, ‘ஆகிய‘ பண்பு உருபுகள் மறைந்து வந்தால், அதற்குப் பண்புத்தொகை என்று பெயர். எடுத்துக்காட்டு: செந்தமிழ் எனும் சொல்லை செம்மை + தமிழ் எனப் [ மேலும் படிக்க …]

Chennai Book Fair
சென்னை

சென்னை புத்தகக் காட்சி 2023 (பபாசி – 46ஆவது காட்சி) மற்றும் பன்னாட்டு புத்தகக் காட்சி 2023 – BAPASI – 46th Chennai Book Fair 2023 and Chennai International Book Fair 2023

சென்னை புத்தகக் காட்சி 2023 – பபாசி – BAPASI – 46th Chennai Book Fair 2023 பபாசியின் 46ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி (46th Chennai Book Fair 2023 – BAPASI) 06-ஜனவரி-2023 முதல் 22-ஜனவரி-2023 வரை நடைபெறுகிறது! நாள்: 06-ஜனவரி-2023 முதல் 22-ஜனவரி-2023 [ மேலும் படிக்க …]

நொறுக்குத் தீனி
அறிவியல் / தொழில்நுட்பம்

நொறுக்குத் தீனி பொட்டலங்களில் அடைக்கப்பட்டிருக்கும் வாயு எது? ஏன்?

நொறுக்குத் தீனி பொட்டலங்களில் அடைக்கப்பட்டிருக்கும் வாயு எது? ஏன்? நொறுக்குத் தீனி பொட்டலங்கள் (எ.கா. – உருளைக்கிழங்கு சீவல்கள் – Potato Chips) வாங்கும்போது, அப்பொட்டலங்களில் காற்று நிரம்பியிருப்பதை உணரமுடியும். அதில் என்ன வாயு அடைக்கப்பட்டிருக்கிறது? ஏன் அப்படி வாயு நிரப்பபட்டுள்ளது? இதற்கான விடைகளை இன்றைய ஏன்? எப்படி? [ மேலும் படிக்க …]

தமிழ் இலக்கணம்
இலக்கணம்

பெயர்ச்சொல் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை? – இலக்கணம் அறிவோம்!

பெயர்ச்சொல் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை? – இலக்கணம் அறிவோம்! ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். இது ஒரு பொருளின் பெயர், இடத்தின் பெயர், காலத்தின் பெயர், உறுப்பின் பெயர், பண்பின் பெயர், தொழிலின் பெயர் ஆகியவற்றில் ஒன்றைக் குறிக்கும் சொல்லாக அமையும். எடுத்துக்காட்டு [ மேலும் படிக்க …]

தமிழ் இலக்கணம்
இயல் தமிழ்

சொல் என்றால் என்ன? – சொல்லின் வகைகள் யாவை? – இலக்கணம் அறிவோம்!

சொல் என்றால் என்ன? தமிழில், சில எழுத்துகள் மட்டும் ஓர் எழுத்தாக தனித்து நின்று பொருள் தரும்; அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும். எடுத்துக்காட்டு: ஆ, ஈ, கை, தை, பூ, மா, பலா, வாழை, தமிழ், கல்வி, பள்ளி, நூல், கடல், [ மேலும் படிக்க …]

தமிழ் இலக்கணம்
இயல் தமிழ்

தமிழ் எழுத்துகளின் வகைகள் – இலக்கணம் அறிவோம்

தமிழ் எழுத்துகளின் வகைகள் எழுத்து என்பது வரி வடிவத்தால் எழுதப்படுவதும், ஒலி வடிவத்தால் எழுப்பப்படுவதும் (உச்சரிக்கப்படுவதும்) ஆகும். தமிழ் எழுத்துகள் இரண்டு வகைப்படும். அவை, முதல் எழுத்துகள் மற்றும் சார்பெழுத்துகள் ஆகும். மேலும், முதல் எழுத்துகள் இரண்டு வகைகளாகவும், சார்பெழுத்துகள் பத்து வகைகளாகவும் உள்ளன. முதல் எழுத்துகள் – [ மேலும் படிக்க …]

தமிழ் இலக்கணம்
இலக்கணம்

தமிழ் மொழியின் இலக்கண வகைகள் – இலக்கணம் அறிவோம்

தமிழ் மொழியின் இலக்கண வகைகள் – இலக்கணம் அறிவோம் தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை: எழுத்து இலக்கணம் சொல் இலக்கணம் பொருள் இலக்கணம் யாப்பு இலக்கணம் அணி இலக்கணம்

எண்கள் அறிவோம்
கணிதம்

எண்கள் அறிவோம்! – இந்திய எண் முறை மற்றும் பன்னாட்டு எண் முறை (Indian and International Number Systems)

எண்கள் அறிவோம்! – இந்திய எண்முறை மற்றும் பன்னாட்டு எண் முறை (Indian and International Number Systems) இந்திய எண் முறை (எழுத்தால்) இந்திய எண் முறை(எண்ணால்) பன்னாட்டு எண் முறை (எழுத்தால்) பன்னாட்டு எண் முறை(எண்ணால்) ஒன்று 1 ஒன்று 1 பத்து 10 பத்து [ மேலும் படிக்க …]

தமிழ் இலக்கணம்
இலக்கணம்

வினைத்தொகை என்றால் என்ன? – இலக்கணம்

வினைத்தொகை என்றால் என்ன? – இலக்கணம் அறிவோம் ஒரு பெயர்ச்சொல்லின் முதல் பகுதி வினைச்சொல்லாக வந்து, அதில் மூன்று காலங்களும் மறைந்து வந்தால் அதற்கு வினைத்தொகை என்று பெயர். இதில் தொகை என்ற சொல்லுக்கு, “மறைந்து வருதல்” என்று பொருள். வினைச்சொல்லின் மூன்று காலங்களும் மறைந்து வருவதால், இது [ மேலும் படிக்க …]