மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். – குறள்: 942
– அதிகாரம்: மருந்து, பால்: பொருள்
விளக்கம்:
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை
மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். – குறள்: 942
விளக்கம்:
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை
பெரிதுஇனிது பேதையார் கேண்மை பிரிவின்கண்பீழை தருவதுஒன்று இல். – குறள்: 839 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது;ஏனென்றால் அவர்களிடமிருந்து பிரியும்போது எந்தத் துன்பமும்ஏற்படுவதில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதை யானவரின் நட்பு மிக இனியதாம்; [ மேலும் படிக்க …]
உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி எனின். – குறள்: 309 – அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவன் உள்ளத்தால் சினம் [ மேலும் படிக்க …]
துறந்தார் படிவத்தர் ஆகி இறந்துஆராய்ந்துஎன்செயினும் சோர்வுஇலது ஒற்று. – குறள்: 586 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போல காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment