
சலங்கை – குழந்தைகள் பாடல் – பாடலாசிரியர்: உதயநிதி நடராஜன்
சல் சல் சலங்கை
சின்ன சின்ன சலங்கை
சின்ன பாப்பா காலில்
சினுங்க வந்த சலங்கை
சின்ன சின்ன ஓசை
சில்லரையாய் குலுங்க
சின்ன பாப்பா ஆட
கை தட்டும் சலங்கை
சல் சல் சலங்கை
சின்ன சின்ன சலங்கை

சல் சல் சலங்கை
சின்ன சின்ன சலங்கை
சின்ன பாப்பா காலில்
சினுங்க வந்த சலங்கை
சின்ன சின்ன ஓசை
சில்லரையாய் குலுங்க
சின்ன பாப்பா ஆட
கை தட்டும் சலங்கை
சல் சல் சலங்கை
சின்ன சின்ன சலங்கை
குயிலக்கா! – குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன் குயிலே குயிலே குயிலக்காஎங்கே இருக்கிற குயிலக்காஉன்ன நானும் பார்க்கனும்அக்காபாடும் அழக ரசிக்கனும்அக்கா நீயிருக்கும் திசையைச்சொல்லக்காஎட்டுத் திசையும் தேடிக்காஉன்னப் பார்க்க முடியலக்காபள்ளியில் வாங்கிய பரிசெல்லாம் உனக்குக் கெடுத்து மகிழனும்அக்காஎந்தன் ஆசிரியர் நீயக்காமறைந்து கற்றது போதும்அக்காநேரில் நானும் கற்கனும்அக்கா [ மேலும் படிக்க …]
இன்பமாக உண்ணலாம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி வாழைக்காய் வேணுமா? வறுவலுக்கு நல்லது. கொத்தவரை வேணுமா? கூட்டுவைக்க நல்லது. பாகற்காய் வேணுமா?பச்சடிக்கு நல்லது. புடலங்காய் வேணுமா?பொரியலுக்கு நல்லது. தக்காளி வேணுமா?சாம்பாருக்கு நல்லது. இத்தனையும் வாங்கினால்,இன்றே சமையல் பண்ணலாம். இன்றே சமையல் [ மேலும் படிக்க …]
நிலா பற்றி தெரியுமா உங்களுக்கு? அறிவியல் உண்மைகள் – Do You Know about Moon? – Science Facts – General Knowledge – Kids Section நிலா தன்னிச்சையாக சூரியனைப்போல் ஒளியை உமிழ்வதில்லை. நிலா ஒளிர்வதற்குக் காரணம் சூரியஒளி அதன்மீது விழுவதால் ஏற்படும் எதிரொளிப்பே ஆகும். [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark

Be the first to comment