நாய்க்குட்டி- குழந்தைப் பாடல்கள் – குழந்தைகள் படைத்த பாடல்கள் – தி. யாழினி

நாய்க்குட்டி

நாய்க்குட்டி- குழந்தைப் பாடல்கள் – குழந்தைகள் படைத்த பாடல்கள் – தி. யாழினி

எங்கள் வீட்டு நாய்க்குட்டி
செல்ல  செல்ல  நாய்க்குட்டி!


வெள்ளை நிற நாய்க்குட்டி 
குதித்து ஆடும்  நாய்க்குட்டி


அன்புமிக்க நாய்க்குட்டி
அழகிய குட்டி நாய்க்குட்டி


கண்ணின் மணியே  நாய்க்குட்டி
வீட்டை காக்கும் நாய்க்குட்டி.
 

எழுதியவர்: தி. யாழினி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.