
அத்தை வீட்டு டேபிள்- குழந்தைப் பாடல் – குழந்தைகள் படைத்த பாடல்கள் – எழுதியவர் – தி. யாழினி
டேபிளு டேபிளு டேபிளு
அத்தை வீட்டு டேபிளு
காப்பி கலரு டேபிளு
அருமை யான டேபிளு
சாப்பிட நல்ல டேபிளு
நல்ல நல்ல டேபிளு!

டேபிளு டேபிளு டேபிளு
அத்தை வீட்டு டேபிளு
காப்பி கலரு டேபிளு
அருமை யான டேபிளு
சாப்பிட நல்ல டேபிளு
நல்ல நல்ல டேபிளு!
கரடி பொம்மை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி கரடி பொம்மை வாங்ககடைக்கு வந்தோம் நாங்க! கேட்ட பொம்மை தாங்ககாசு தருவோம் நாங்க விலை பேசி வாங்கவந்து இருக்கோம் நாங்க ரோஜா வண்ணக் கரடிஎடுத்துத் தாங்க நீங்க!
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு. – குறள்: 423 – அதிகாரம்: அறிவு உடைமை, [ மேலும் படிக்க …]
அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை வஞ்சிப்பது ஓரும் அவா. – குறள்: 366 – அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம் விளக்கம்: ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark

Be the first to comment