எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் – குறள்

Kid Playing with Puppy

எனைத்தானும், எஞ்ஞான்றும், யார்க்கும், மனத்தான்ஆம்
மாணா செய்யாமை தலை.                                – குறள்: 317 

                         – அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம்

விளக்கம்: எக்காலத்திலும், எவரிடத்திலும், மனத்தால் கூட எவ்வளவு சிறிய துன்பச் செயல்களையும் நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.