Ladder
குழந்தைப் பாடல்கள்

ஏணி மேலே ஏணி – அழ. வள்ளியப்பா கவிதை

ஏணி மேலே ஏணி – அழ. வள்ளியப்பா கவிதை ஏணி மேலே ஏணி வைத்து  ஏறப் போகிறேன்.    ஏறி ஏறி எட்டி வானை முட்டப் போகிறேன்.               வானில் உள்ள மீனை யெல்லாம் வளைக்கப் போகிறேன்.   வளைத்து வளைத்துச் சட்டைப் பைக்குள் அடைக்கப் போகிறேன்.   பந்து [ மேலும் படிக்க …]

Wake Up
குழந்தைப் பாடல்கள்

பள்ளி எழுச்சி  (பெண்)  – இன்னும் தூக்கமா பாப்பா – பாரதிதாசன் கவிதை

பள்ளி எழுச்சி  (பெண்)  – பாரதிதாசன் கவிதை இன்னந் தூக்கமா? பாப்பா இன்னந் தூக்கமா? பொன்னைப் போல வெய்யிலும் வந்தது பூத்த பூவும் நிறம்கு றைந்தது உன்னால் தோசை ஆறிப் போனதே ஒழுங்கெல்லாமே மாறிப் போனதே   இன்னந் தூக்கமா? பாப்பா இன்னந் தூக்கமா?   காலைக் கடனை முடிக்க வேண்டும் [ மேலும் படிக்க …]

World Book Day
திருக்குறள்

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி – குறள்: 396

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு. – குறள்: 396 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் கலைஞர் உரை தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போல, தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மணலில் தோண்டிய நீர்க்கிடங்கில் [ மேலும் படிக்க …]

Kids
திருக்குறள்

நயன்ஈன்று நன்றி பயக்கும் – குறள்: 97

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்.     – குறள்: 97               –  அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம். விளக்கம்: நன்மையான  பயனைத்  தரக்கூடிய,  நல்ல  பண்பிலிருந்து   விலகாத சொற்கள்  அவற்றைக் கூறுவோருக்கும்  இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் [ மேலும் படிக்க …]

Hurdles
திருக்குறள்

அடுக்கி வரினும் அழிவு இலான் – குறள்: 625

அடுக்கி வரினும் அழிவுஇலான் உற்றஇடுக்கண் இடுக்கண் படும்.    – குறள்: 625                 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் விளக்கம்: விடாமல் மேன்மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டுப் போகும். உதாரணம் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

மடியை மடியா ஒழுகல் – குறள்: 602

மடியை மடியா ஒழுகல் குடியைக்குடியாக வேண்டு பவர்.        – குறள்: 602                       – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை குலம்   சிறக்க  வேண்டுமானால், சோம்பலை  ஒழித்து,  [ மேலும் படிக்க …]

Self Confidence
திருக்குறள்

ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் – குறள்: 593

ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம்ஒருவந்தம் கைத்துஉடை யார்.    – குறள்: 593                              – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள்,  [ மேலும் படிக்க …]

Mountain Peak
திருக்குறள்

நிலையின் திரியாது அடங்கியான் – குறள்

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.   – குறள்: 124      – அதிகாரம்:  அடக்கம் உடைமை,   பால்: அறம்   விளக்கம்: தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவரது உயர்வு, மலையைக் காட்டிலும் மிக உயரமானது.  

Sun
தமிழ் கற்போம்

கிழமை –  தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி

கிழமை –  பாரதிதாசன் கவிதை ஞாயிறுதான் ஒன்று-பின் நல்ல திங்கள் இரண்டு வாயிற் செவ்வாய் மூன்று-பின் வந்த புதன் நான்கு தூய்வியாழன் ஐந்து-பின் தோன்றும் வெள்ளி ஆறு சாயும்சனி ஏழு– இதைத் தவறாமற் கூறு.

திருக்குறள்

உள்ளியது எல்லாம் உடன்எய்தும் – குறள்: 309

  உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி எனின்.      – குறள்: 309                            – அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம்  கலைஞர் உரை ஒருவன் உள்ளத்தால் சினம் [ மேலும் படிக்க …]