அரியஎன்று ஆகாத இல்லை பொச்சாவாக்
கருவியான் போற்றிச் செயின். – குறள்: 537
– அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள்
விளக்கம்:
மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை.
அரியஎன்று ஆகாத இல்லை பொச்சாவாக்
கருவியான் போற்றிச் செயின். – குறள்: 537
விளக்கம்:
மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை.
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்புஇல்சொல் பல்லா ரகத்து. – குறள்: 194 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: பொருள் விளக்கம்: பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையைக் கெடுக்கும்.
குறிப்பின் குறிப்புஉணரா ஆயின் உறுப்பினுள்என்ன பயத்தவோ கண். – குறள்: 705 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரது முகக்குறிப்பு, அவரது உள்ளத்தில் இருப்பதைக் காட்டிவிடும் என்கிறபோது, அந்தக் குறிப்பை உணர்ந்து கொள்ள முடியாதகண்கள் இருந்தும் என்ன பயன்? ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்வளிமுதலா எண்ணிய மூன்று. – குறள்: 941 – அதிகாரம்: மருந்து, பால்: பொருள். கலைஞர் உரை வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ளமூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய்உண்டாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மருத்துவ நூலார் ஊதை(வாதம்) [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment