நயன்ஈன்று நன்றி பயக்கும் – குறள்

Kids

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.     – குறள்: 97

              –  அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம்.

விளக்கம்:

நன்மையான  பயனைத்  தரக்கூடிய,  நல்ல  பண்பிலிருந்து   விலகாத சொற்கள்  அவற்றைக் கூறுவோருக்கும்  இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.