குழந்தைப் பாடல்கள்

வாழைமரம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை

வாழை மரம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை வாழைமரம் வாழைமரம்வழவழப்பாய் இருக்கும் மரம் சீப்புச்சீப்பாய் வாழைப்பழம்தின்னத்தின்னக் கொடுக்கும் மரம். பந்திவைக்க இலைகளெலாம்தந்திடுமாம் அந்த மரம். காயும்பூவும் தண்டுகளும்கறிசமைக்க உதவும் மரம். கலியாண வாசலிலேகட்டாயம் நிற்கும் மரம்!

குழந்தைப் பாடல்கள்

இன்பமாக உண்ணலாம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி

இன்பமாக உண்ணலாம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி வாழைக்காய் வேணுமா? வறுவலுக்கு நல்லது. கொத்தவரை வேணுமா? கூட்டுவைக்க நல்லது. பாகற்காய் வேணுமா?பச்சடிக்கு நல்லது. புடலங்காய் வேணுமா?பொரியலுக்கு நல்லது. தக்காளி வேணுமா?சாம்பாருக்கு நல்லது. இத்தனையும் வாங்கினால்,இன்றே சமையல் பண்ணலாம். இன்றே சமையல் [ மேலும் படிக்க …]

புத்தகம் இதோ
குழந்தைப் பாடல்கள்

புத்தகம் இதோ! – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி

புத்தகம் இதோ! – அழ. வள்ளியப்பா கவிதை புத்தகம் இதோபுத்தகம் இதோநித்தம் நித்தம் உதவுகின்றபுத்தகம் இதோ ! முத்து முத்துக் கதைக ளெல்லாம்விரும்பி நாமும் படித்திடஉத்த மர்கள் வாழ்க்கை தன்னைஉணர்ந்து நாமும் நடந்திட புத்தகம் இதோபுத்தகம் இதோநித்தம் நித்தம் உதவுகின்றபுத்தகம் இதோ !  குருவைப் போல நல்ல தெல்லாம்கூறி [ மேலும் படிக்க …]