பூமி ஏன் சுழல்கிறது
அறிவியல் / தொழில்நுட்பம்

பூமி ஏன் சுழல்கிறது? அறிவியல் காரணம் என்ன? | குருவிரொட்டி

பூமி ஏன் சுழல்கிறது? சூரியக் குடும்பம் உருவான போது சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, விண்வெளியில் இருந்த வாயு மற்றும் தூசி மேகம் ஈர்ப்பு விசையின் காரணமாக, மெதுவாக சுருங்கி சுழல ஆரம்பித்தது. ஏற்கனவே சிறிது சுழற்சி இயக்கம் கொண்டிருந்த அந்த மேகம் சுருங்கும்போது, அதன் சுழற்சி [ மேலும் படிக்க …]

குயிலக்கா
இயல் தமிழ்

குயிலக்கா! – குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன்

குயிலக்கா! – குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன்   குயிலே குயிலே குயிலக்காஎங்கே இருக்கிற குயிலக்காஉன்ன நானும் பார்க்கனும்அக்காபாடும் அழக ரசிக்கனும்அக்கா நீயிருக்கும் திசையைச்சொல்லக்காஎட்டுத் திசையும் தேடிக்காஉன்னப் பார்க்க முடியலக்காபள்ளியில் வாங்கிய பரிசெல்லாம் உனக்குக் கெடுத்து மகிழனும்அக்காஎந்தன் ஆசிரியர் நீயக்காமறைந்து கற்றது போதும்அக்காநேரில் நானும் கற்கனும்அக்கா [ மேலும் படிக்க …]

கிளியக்கா
இயல் தமிழ்

கிளியக்கா-குழந்தைப் பாடல்கள் – பாடலாசிரியர்: உதயநிதி நடராஜன்

கிளியக்கா-குழந்தைப் பாடல்கள் – பாடலாசிரியர்: உதயநிதி நடராஜன் சிவப்பு மூக்கு கிளியக்கா  பச்சை உடம்பு அழகக்கா பழங்கள் கொய்து தருவேன்கா சுவைத்து நீயும் மகிழக்கா மழை வந்தால் நீயக்கா எங்கள் வீட்டில் தங்கக்கா உண்ண உணவும் நீரக்கா உனக்குத்  தருவேன்  நானக்கா கொஞ்சிக்  கொஞ்சி  பேசக்கா உந்தன் குரலே அழகக்கா பறந்து [ மேலும் படிக்க …]

kid-bubbles
இயல் தமிழ்

நீர்க்குமிழி – குழந்தைப் பாடல்கள் – பாடலாசிரியர்: உதயநிதி நடராஜன்

நீர்க்குமிழி – குழந்தைப் பாடல்கள் – பாடலாசிரியர் உதயநிதி நடராஜன்  சோப்பு நீரில் நீர்க்குமிழி ஊதி நானும் செய்தேனே  காற்றில் மிதந்து செல்லுதே காற்றைத்  தாங்கிச்  செல்லுதே வண்ணம் பல மாறுதே உருண்டை வானவில் தேயுதே மேலே மேலே செல்லுதே உடைந்தால் கூட மகிழ்வேனே மீண்டும் ஊதி மகிழ்வேனே !

பெங்குயின்
இயல் தமிழ்

பென்குயின் பென்குயின்-குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன்

பென்குயின் பென்குயின்-குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன் பென்குயின் பென்குயின் பென்குயின்பென்குயின் எங்கள் பெயர்தானே தென்துருவம் எங்கள் வீடுதானே கருப்பு வெள்ளை நிறம்தானே மஞ்சள் கொஞ்சும் அழகுதானேதென்துருவம் எங்கள் வீடுதானே குழந்தைப் போல நடப்போமே கூட்டம் கூட்டமாய் திரிவோமே தென்துருவம் எங்கள் வீடுதானே பறக்க முடியா பறவைதானே [ மேலும் படிக்க …]

இயல் தமிழ்

கடல் உலகம் – குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன்

கடல் உலகம் – குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன கடலம்மா கடலம்மாஅழகோ அழகம்மா உன்னில்உள்ள உயிர்களோகோடி கோடியம்மா கடற்பஞ்சு கடற்குதிரைவண்ண மீன்களம்மா திமிங்கலமும் சுறாவும்பல்லைக் காட்டுதம்மா சீலோடு ஆமையம்மாகரையைக் கடக்குதம்மா பெங்குவினும் குதித்துத்தான்பனிமலையில் சறுக்குதம்மா ஆக்டோபஸ் நண்டுப்பிடியோபயமோ பயமம்மா கடற்சிங்கம் கடற்பறவைவந்து போகுதம்மா நட்சத்திர மீன்மிதப்பதுதான்வானின் [ மேலும் படிக்க …]

மெஸ்ஸி
இயல் தமிழ்

மெஸ்ஸி – பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன்

மெஸ்ஸி பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன் பத்தாம் நம்பர் பாருடாகொண்டாட்டம் போடுடாநம்மோட ஸ்டாருடாமெஸ்ஸிய பாருடா பத்தாம் நம்பர் பாருடாகொண்டாட்டம் போடுடா ஆடப்போகும் ஆட்டத்தில்எல்லாமே கோலுடா  தடுப்பாட்டம் க்ளோசுடாஅடிதடியும் வேஸ்டுடா எதிரணிக்கும் மகிழ்ச்சிடா  இவன் ஜெய்க்கும் போதுடா ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்எங்க மெஸ்ஸி ஆடினாஎதிரணிக்குத்  திண்டாட்டம்   பத்து [ மேலும் படிக்க …]

காகம்-நரி-வடை கதையின் பாடல் வடிவம்
குழந்தைப் பாடல்கள்

காகம், நரி, மற்றும் பாட்டி சுட்ட வடை – கதையின் பாடல் வடிவம் – பாடல்: உதயநிதி நடராஜன்

காகம், நரி, மற்றும் பாட்டி சுட்ட வடை – கதையின் பாடல் வடிவம் – பாடல் எழுதியவர்: உதயநிதி நடராஜன் மரத்தின் அடியில் பாட்டியம்மாவடையை நேர்த்தியாய் சுட்டாளம்மா காகம் ஒன்று வந்ததாம்வடை ஒன்றை எடுத்ததாம்பறந்து சென்று மரத்தின் மேல் அமர்ந்ததம்மா காகம் வாயில் வடையம்மா தந்திரகார நரியோ அதை [ மேலும் படிக்க …]

பட்டாம்பூச்சிகளுக்கும் அந்துப்பூச்சிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
தெரியுமா உங்களுக்கு?

பட்டாம்பூச்சிகளுக்கும் அந்துப்பூச்சிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

பட்டாம்பூச்சிகளுக்கும் அந்துப்பூச்சிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? பெரும்பாலான பட்டாம்பூச்சிகள் வண்ணமயமானவை. பெரும்பாலான அந்துப்பூச்சிகள் மந்தமான, மண் போன்ற நிறங்களைக் கொண்டுள்ளன. பட்டாம்பூச்சிகள் பகலில் சுறுசுறுப்பாக இருக்கும். அந்துப்பூச்சிகள் இரவில் சுறுசுறுப்பாக இருக்கும். பட்டாம்பூச்சி ஆண்டெனாக்கள் நீளமானது. அந்துப்பூச்சி ஆண்டெனாக்கள் குட்டையாகவும் இறகுகளாகவும் இருக்கும். பட்டாம்பூச்சிகள் ஓய்வெடுக்கும்போது தங்கள் சிறகுகளை [ மேலும் படிக்க …]

மக்கள் தொகை
உலகம்

மக்கள் தொகையில் மிக அதிகம் உள்ள உலகின் முதல் 10 நாடுகள்

மக்கள் தொகையில் மிக அதிகம் உள்ள உலகின் முதல் 10 நாடுகள் இந்தியா – சுமார் 1.438 பில்லியன் (143.8 கோடி) சீனா – சுமார் 1.425 பில்லியன் (142.5 கோடி) அமெரிக்கா – சுமார் 339 மில்லியன் (33.9 கோடி) இந்தோனேசியா – சுமார் 277 மில்லியன் [ மேலும் படிக்க …]