குழந்தைப் பாடல்கள்

வாழைமரம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை

வாழை மரம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை வாழைமரம் வாழைமரம்வழவழப்பாய் இருக்கும் மரம் சீப்புச்சீப்பாய் வாழைப்பழம்தின்னத்தின்னக் கொடுக்கும் மரம். பந்திவைக்க இலைகளெலாம்தந்திடுமாம் அந்த மரம். காயும்பூவும் தண்டுகளும்கறிசமைக்க உதவும் மரம். கலியாண வாசலிலேகட்டாயம் நிற்கும் மரம்!

குழந்தைப் பாடல்கள்

இன்பமாக உண்ணலாம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி

இன்பமாக உண்ணலாம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி வாழைக்காய் வேணுமா? வறுவலுக்கு நல்லது. கொத்தவரை வேணுமா? கூட்டுவைக்க நல்லது. பாகற்காய் வேணுமா?பச்சடிக்கு நல்லது. புடலங்காய் வேணுமா?பொரியலுக்கு நல்லது. தக்காளி வேணுமா?சாம்பாருக்கு நல்லது. இத்தனையும் வாங்கினால்,இன்றே சமையல் பண்ணலாம். இன்றே சமையல் [ மேலும் படிக்க …]

குழந்தைப் பாடல்கள்

கிளியே! – சிறுவர் பகுதி – அழ. வள்ளியப்பா கவிதை

கிளியே! – அழ. வள்ளியப்பா கவிதை பையன் – கிளியே, கிளியே, உன்னுடன் கிளம்பி வரவா நானுமே? கிளி – இறக்கை உனக்கு இல்லையே! எப்ப டித்தான் பறப்பதோ? பையன் – இறக்கை நீதான் கொண்டுவா. இன்றே சேர்ந்து பறக்கலாம். கிளி – பழங்கள் தாமே தின்னலாம். பட்ச [ மேலும் படிக்க …]