பெங்குயின்
இயல் தமிழ்

பென்குயின் பென்குயின்-குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன்

பென்குயின் பென்குயின்-குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன் பென்குயின் பென்குயின் பென்குயின்பென்குயின் எங்கள் பெயர்தானே தென்துருவம் எங்கள் வீடுதானே கருப்பு வெள்ளை நிறம்தானே மஞ்சள் கொஞ்சும் அழகுதானேதென்துருவம் எங்கள் வீடுதானே குழந்தைப் போல நடப்போமே கூட்டம் கூட்டமாய் திரிவோமே தென்துருவம் எங்கள் வீடுதானே பறக்க முடியா பறவைதானே [ மேலும் படிக்க …]

No Picture
இயல் தமிழ்

செல்ல பெயர்கள்! – பேபிகார்ன்… பேபிகார்ன் – குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன்

செல்ல பெயர்கள்! – பேபிகார்ன்… பேபிகார்ன் – குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன் பேபிகார்ன் பேபிகார்ன்செல்ல பெயரம்மாஅம்மா கூப்பிடவே ஓடி போவேன்மா பூந்தி லட்டு  பூந்தி லட்டுசெல்ல பெயரம்மாஅப்பா கூப்பிடவே ஓடிபோவேன் மா அப்புனு  பப்புனு அப்புனு  பப்புனுசெல்ல பெயரம்மாஅக்கா கூப்பிடவே ஓடி போவேன்மா அத்துனு [ மேலும் படிக்க …]

இயல் தமிழ்

ஆராரோ ஆரி ரரோ – தாலாட்டு – குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன்

ஆராரோ ஆரி ரரோ – தாலாட்டு – குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன் ஆராரோ ஆரி ரரோஆராரோ ஆரி ரரோ அன்பே அன்பே தூங்கம்மா அன்னை உனது அருகிலம்மா கதைகள் சொல்வேன் கேளம்மா அறங்கள் இதில் உண்டம்மா  வளர்வாய் நீயும் நன்றம்மா அழுகை முகம் ஏனம்மா [ மேலும் படிக்க …]

தாகம் கொண்ட காகம்
இயல் தமிழ்

தாகம் கொண்ட காகம் – குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன்

தாகம் கொண்ட காகம் – காகமும் குடமும் குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன் தாகம் கொண்ட காகம்தான்பானையை  எட்டிப் பார்க்கவே   பானை அடியில் நீரம்மாஎன்ன செய்யும் அதுவம்மா  சிந்தித்து தானம்மாகூழாங்கல் அலகிலம்மா  எடுத்து அதுவும் போட்டதம்மாநீரும் மேலே வந்ததம்மா காகம் பருகி சென்றதம்மா தாகம் [ மேலும் படிக்க …]

இயல் தமிழ்

அத்தை வீட்டு டேபிள் – குழந்தைகள் பாடல் – எழுதியவர் – தி. யாழினி

அத்தை வீட்டு டேபிள்- குழந்தைப் பாடல் – குழந்தைகள் படைத்த பாடல்கள் – எழுதியவர் – தி. யாழினி டேபிளு  டேபிளு டேபிளுஅத்தை வீட்டு டேபிளுகாப்பி கலரு டேபிளுஅருமை யான டேபிளுசாப்பிட நல்ல டேபிளுநல்ல நல்ல டேபிளு!

அணில் பிள்ளை
இயல் தமிழ்

அணில் பிள்ளை – குழந்தைகள் படைத்த பாடல்கள் – தி. யாழினி

அணில் பிள்ளை – குழந்தைகள் படைத்த பாடல்கள் – தி. யாழினி அணிலே அணிலே வா அணிலே,அழகு குட்டியே வா அணிலே! பழங்கள் உனக்கு தருவேனேசிட்டே பட்டே வா அணிலே! மூன்று கோடு உன் முதுகில்,ஆடி மகிழு உன் மரத்தில்! பஞ்சுபோல் இருக்கும் உன் காது,என்னிடம் நீயும் விளையாடு [ மேலும் படிக்க …]

இயல் தமிழ்

கடல் உலகம் – குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன்

கடல் உலகம் – குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன கடலம்மா கடலம்மாஅழகோ அழகம்மா உன்னில்உள்ள உயிர்களோகோடி கோடியம்மா கடற்பஞ்சு கடற்குதிரைவண்ண மீன்களம்மா திமிங்கலமும் சுறாவும்பல்லைக் காட்டுதம்மா சீலோடு ஆமையம்மாகரையைக் கடக்குதம்மா பெங்குவினும் குதித்துத்தான்பனிமலையில் சறுக்குதம்மா ஆக்டோபஸ் நண்டுப்பிடியோபயமோ பயமம்மா கடற்சிங்கம் கடற்பறவைவந்து போகுதம்மா நட்சத்திர மீன்மிதப்பதுதான்வானின் [ மேலும் படிக்க …]

mahatma-gandhi
குழந்தைப் பாடல்கள்

உத்தமர் காந்தி அடிகள் – எழுதியவர்: ந. உதயநிதி

உத்தமர் காந்தி அடிகள் – எழுதியவர்: ந. உதயநிதி உலகில் உள்ள மக்களெல்லாம் அமைதி கொள்ளுங்கள்உத்தமர்காந்தி கொள்கை தனைநினைவு கொள்ளுங்கள்! அறப்போரில் அமைதி கண்டார்காந்தி அடிகளேஅன்னை பூமி காத்ததுஅவரின் அரிய செயல்களே! வன்முறையில் அமைதிகண்டோர் யாருமில்லையே!அறப்போரில் அமைதி கண்டார்காந்தி அடிகளே! அன்னை பூமி காத்ததுஅவரின் அரிய செயல்களே!அறத்தைப் போற்றி [ மேலும் படிக்க …]

டாமினோ
குழந்தைப் பாடல்கள்

டாமினோ – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி

டாமினோ – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி வண்ண வண்ண டாமினோவரிசை யாக டாமினோ!பல வடிவ வரிசையில்அடுக்கி வைத்த டாமினோபல லட்சம் அட்டைகள்அடுக்கி வைத்த டாமினோதட்டிப் பார்த்து மகிழவேசரிந்து விழும் டாமினோ!

மஞ்சப்பை
குழந்தைப் பாடல்கள்

மஞ்சப்பை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி

மஞ்சப்பை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி ஆண்டுகள் நூறு போனாலும்நெகிழி என்றும் மக்காதே!மக்கா நெகிழி வேண்டாமேமஞ்சள் பையை எடுப்போமே!மண்ணைக் கெடுக்கும் நெகிழியைகையில் எடுக்க வேண்டாமே!