
கரடி பொம்மை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி
கரடி பொம்மை வாங்க
கடைக்கு வந்தோம் நாங்க!
கேட்ட பொம்மை தாங்க
காசு தருவோம் நாங்க
விலை பேசி வாங்க
வந்து இருக்கோம் நாங்க
ரோஜா வண்ணக் கரடி
எடுத்துத் தாங்க நீங்க!

கரடி பொம்மை வாங்க
கடைக்கு வந்தோம் நாங்க!
கேட்ட பொம்மை தாங்க
காசு தருவோம் நாங்க
விலை பேசி வாங்க
வந்து இருக்கோம் நாங்க
ரோஜா வண்ணக் கரடி
எடுத்துத் தாங்க நீங்க!
விளையாட்டாய் கணிதம் கற்போம் – கேள்வி-பதில்கள் – வகுப்பு 4 மற்றும் 5 பயிலும் மாணவர்களுக்கு (Math for Fun – Questions and Answers in Mathematics for Class 4 and 5 Students) நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு (4 மற்றும் 5) பயிலும் [ மேலும் படிக்க …]
அவர் தாம் தந்தை பெரியார்! – உதயநிதி நடராஜன் பகுத்தறிவுப் பகலவனாம்பார்போற்றும் முதல்வனாம்! பெண் அடிமைத் தகர்த்தவராம்பெண்கள் மனதில் நின்றவராம்! சமூக நீதித் தந்தவராம் சுய மரியாதைக் கொண்டவராம்! மக்கள்அனைவரும் சமம் என்றார் மக்கள் மனதில் ஒளிர்கின்றார்! பெரியவர் போற்றும் பெரியாரே பூமிச் சுற்றளவு நடந்தாரே! அரிய உண்மை [ மேலும் படிக்க …]
தொப்பி – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி அப்பா தந்த தொப்பிஇறகில் ஆன தொப்பி! வானவில் வண்ண தொப்பிபார்க்க அழகு தொப்பி கண்கள் கவரும் தொப்பிஎண்ணம் பறக்கும் தொப்பி சிறுவர் விரும்பும் தொப்பிஎன் ஆசை தொப்பி! அப்பா தந்த தொப்பிஇறகில் ஆன தொப்பி!
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark

Be the first to comment