இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் – குறள்: 415

Walking-Stick

இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.     – குறள்: 415

        – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்

விளக்கம்: 

வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல், ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.