எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு. – குறள்: 392
– அதிகாரம்: கல்வி, பால்: பொருள்
விளக்கம்:
எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இரண்டு கண்கள் என்று கூறுவர்.
எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு. – குறள்: 392
விளக்கம்:
எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இரண்டு கண்கள் என்று கூறுவர்.
வேண்டிய வேண்டியாங்கு எய்தலான் செய்தவம்ஈண்டு முயலப் படும். – குறள்: 265 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடையமுடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப் படுவதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தவத்தின் பயனாக மறுமையில் தாம் விரும்பிய [ மேலும் படிக்க …]
பாத்துஊண் மரீ இயவனைப் பசிஎன்னும்தீப்பிணி தீண்டல் அரிது. – குறள்: 227 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை எப்போதும் பலரொடும் பகிர்ந்துண்டு பயின்றவனை; பசியென்று சொல்லப்படும் கொடிய [ மேலும் படிக்க …]
எண்பதத்தான் ஓரா முறைசெய்ய மன்னவன்தண்பதத்தான் தானே கெடும். – குறள்: 548 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை முறை ( நியாயம் ) [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment