Thiruvalluvar
திருக்குறள்

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் – குறள்: 395

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்கடையரே கல்லா தவர். – குறள்: 395 – அதிகாரம்: கல்வி , பால்: பொருள் கலைஞர் உரை அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும்கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக்கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராகக் கருதப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செல்வர்முன் வறியர்போல் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி – குறள்: 398

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப்பு உடைத்து. – குறள்: 398 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவனாது, ஏழேழுதலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு தான் ஒரு பிறப்பிற் கற்ற கல்வி; எழுபிறப்பளவுந் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

யாதானும் நாடாமால் ஊராமால் – குறள்: 397

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு. – குறள்: 397 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் கலைஞர் உரை கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்புஎன்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பதுஏனோ? ஞா. தேவநேயப் பாவாணர் உரை நிரம்பக்கற்றவனுக்கு எந்நாடுந் [ மேலும் படிக்க …]

கண்உடையர் என்பவர் கற்றோர்
திருக்குறள்

கண்உடையர் என்பவர் கற்றோர் – குறள்: 393

கண்உடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டுபுண்உடையர் கல்லா தவர். – குறள்: 393 – அதிகாரம்: கல்வி , பால்: பொருள் கலைஞர் உரை கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கண்ணுடைய [ மேலும் படிக்க …]

வைப்புழிக் கோட்படா
நாலடியார்

வைப்புழிக் கோட்படா – நாலடியார் – 134

வைப்புழிக் கோட்படா – நாலடியார் – 134 வைப்புழிக் கோட்படா வாய்த்துஈயின் கேடுஇல்லைமிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வனவிச்சைமற்று அல்ல பிற. – நாலடியார் – 134 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் விளக்கம் கல்வியை (சேமித்து) வைத்த இடத்திலிருந்து பிறரால் எடுத்துக்கொள்ள முடியாது; [ மேலும் படிக்க …]

நாலடியார்

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது – நாலடியார்: 140

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது உலகநூல் ஓதுவ தெல்லாம் – கலகல கூஉம் துணையல்லால் கொண்டு தடுமாற்றம் போஒம் துணையறிவார் இல். – நாலடியார் 140 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் விளக்கம் கற்கத்தகுந்த உண்மையான அறிவைத் தருகின்ற நூல்களைக்கற்று பயன்பெறாமல், வெறும் உலகியல் நூல்களை மட்டுமே [ மேலும் படிக்க …]

நாலடியார்

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் – நாலடியார்: 131

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் – நாலடியார்: 131 குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்துநல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்கல்வி அழகே அழகு. – நாலடியார் 131 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்மஞ்சள் அழகும் அழகல்ல நெஞ்சத்துநல்லம்யாம் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

கற்க கசடற கற்பவை கற்றபின் – குறள்: 391

கற்க கசடற கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக. – குறள்: 391 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் கலைஞர் உரை பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் ஒருவன் தான் கற்க வேண்டிய நூல்களைப் [ மேலும் படிக்க …]

கல்லாரே ஆயினும்
நாலடியார்

கல்லாரே ஆயினும் – நாலடியார்: 139

கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்துஒழுகின்நல்லறிவு நாளும் தலைப்படுவர் – தொல்சிறப்பின்ஒள்நிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடுதண்ணீர்க்குத் தான் பயந்தாங்கு. – நாலடியார் 139 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்துஒழுகின்நல்லறிவு நாளும் தலைப்படுவர் தொல் சிறப்பின்ஒள்நிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடுதண்ணீர்க்குத் தான் பயந்தாங்கு. விளக்கம் [ மேலும் படிக்க …]

கல்வி கரையில
நாலடியார்

கல்வி கரையில – நாலடியார்: 135

கல்வி கரையில கற்பவர் நாள்சிலமெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதின்ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்பாலுண் குருகின் தெரிந்து. – நாலடியார்: 135 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் கல்வி கரையில கற்பவர் நாள்சிலமெல்ல நினைக்கின் பிணிபல தெள்ளிதின்ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்பாலுண் குருகின் தெரிந்து. விளக்கம் கல்வி [ மேலும் படிக்க …]