பிஞ்சுவகை – காய்களின் பிஞ்சுகளும் அவற்றின் பெயர்களும் – சொற்கள் அறிவோம்

பலாமூசு

பிஞ்சுவகை – காய்களின் பிஞ்சுகளும் அவற்றின் பெயர்களும்

பிஞ்சுவகைஅதன் பெயர்
பூவோடு கூடிய இளம்பிஞ்சுபூம்பிஞ்சு
இளங்காய்பிஞ்சு
மாம்பிஞ்சுவடு
பலாப்பிஞ்சுமூசு
தென்னையின் இளம்பிஞ்சுகுரும்பை
பனையின் இளம்பிஞ்சுகுரும்பை
சிறுகுரும்பைமுட்டுக்குரும்பை
முற்றாத தேங்காய்இளநீர்
இளம்பாக்குநுழாய்
இளநெல்கருக்கல்
வாழைப்பிஞ்சுகச்சல்
எள் பிஞ்சுகவ்வை

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.