Knowledge
திருக்குறள்

எண்பொருள வாகச் செலச்சொல்லி – குறள்: 424

எண்பொருள வாகச் செலச்சொல்லி தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு.            –  குறள்: 424                 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் விளக்கம்:  நாம் சொல்ல வேண்டியவைகளை, எளிய முறையில் கேட்போரின் [ மேலும் படிக்க …]

Anbudaimai
திருக்குறள்

அன்புஈனும் ஆர்வம் உடைமை – குறள்: 74

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.      – குறள்: 74         – அதிகாரம்: அன்புடைமை, பால்: அறம்     விளக்கம்:  அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும். அந்த உள்ளம்,  நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.  

The Not Speaking Profitless Words
திருக்குறள்

நயன்சாரா நன்மையின் நீக்கும் – குறள்: 194

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்புஇல்சொல் பல்லா ரகத்து.      – குறள்: 194         – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: பொருள் விளக்கம்:  பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையைக் கெடுக்கும்.

Motivation
திருக்குறள்

உள்ளம் உடைமை உடைமை – குறள்: 592

உள்ளம் உடைமை உடைமை; பொருள்உடைமை நில்லாது நீங்கி விடும்.                               – குறள்: 592           – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள் விளக்கம்: ஊக்கம்  [ மேலும் படிக்க …]

Determination
திருக்குறள்

வினைத்திட்பம் என்பது ஒருவன்  – குறள்: 661

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற.          – குறள்: 661         அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் விளக்கம்:  மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால், அவரது செயலிலும் உறுதி இருக்காது.

Kids-Learn-1-2-3
கணிதம் அறிவோம்

எண்கள் அறிவோம் – 1 முதல் 10 வரை – கணிதம் அறிவோம் – சிறுவர் பகுதி

  எண்கள் அறிவோம் – 1 முதல் 10 வரை – கணிதம் அறிவோம் குறிப்பு: எண்களைக் கற்றுக் கொள்ள, அதற்குத் தொடர்புடைய படங்களில் உள்ளவற்றை சரியாக எண்ணிப் பார்த்து தெரிந்து கொள்ளவும். ஒன்று ஒன்று   –   தலை  – ஒன்று         இரண்டு [ மேலும் படிக்க …]

Mistake
திருக்குறள்

கல்லாத மேற்கொண்டு ஒழுகல் – குறள்: 845

கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடுஅறவல்லதூஉம் ஐயம் தரும்.    – குறள்: 845         – அதிகாரம்: புல்லறிவான்மை, பால்: பொருள் விளக்கம் அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக  இருக்கிறாரோ, அதைப்  [ மேலும் படிக்க …]

Cube
திருக்குறள்

சொல்லுதல் யார்க்கும் எளிய – குறள்: 664

சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியஆம் சொல்லிய வண்ணம் செயல்.           – குறள்: 664               – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் விளக்கம்: ‘இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம்’ என்று சொல்லுதல் எவர்க்கும் எளிது; சொல்லியபடி [ மேலும் படிக்க …]

Money
திருக்குறள்

அஞ்சுவது ஓரும் அறனே – குறள்: 366

அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை வஞ்சிப்பது ஓரும் அவா.  – குறள்: 366         – அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம் விளக்கம்: ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக்   கூடாது  என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.

way-to-school
திருக்குறள்

சென்ற இடத்தால் செலவிடா – குறள்: 422

சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு.    – குறள்: 422         – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் விளக்கம்:  மனம்  போகும்  வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.