அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக – குறள்: 711

Speech

அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர்.         – குறள்: 711

         – அதிகாரம்: அவை அறிதல், பால்:பொருள்

விளக்கம்: 

ஒவ்வொரு சொல்லின் தன்மையையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின்  தன்மையையும்   உணர்ந்து,   அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.