Teaching
திருக்குறள்

சொல்லுக சொல்லில் பயனுடைய – குறள் : 200

சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல்.    – குறள்: 200          – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் விளக்கம்:  பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.

Diet
திருக்குறள்

அற்றால் அளவு அறிந்து உண்க – குறள்: 943

அற்றால் அளவுஅறிந்து உண்க; அஃதுஉடம்பு பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு.    – குறள்: 943           – அதிகாரம்: மருந்து, பால்: பொருள் விளக்கம்:  உண்ட  உணவு  செரித்ததையும்,  உண்ணும்   உணவின்  அளவையும் அறிந்து உண்பது, நீண்டநாள் வாழ்வதற்கு வழியாகும்.

Listening
திருக்குறள்

செவிக்குஉணவு இல்லாத போழ்து – குறள்: 412

செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்.       – குறள்: 412                  – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் விளக்கம்: செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது, (அதற்குத் துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது [ மேலும் படிக்க …]

Smile
திருக்குறள்

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி – குறள்: 93

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம் இன்சொல் இனிதே அறம்.                       – குறள்: 93                     – அதிகாரம்: இனியவை கூறல், பால்: [ மேலும் படிக்க …]

முயற்சி திருவினை ஆக்கும்
திருக்குறள்

முயற்சி திருவினை ஆக்கும் – குறள்: 616

  முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும்.   –  குறள்: 616 – அதிகாரம்: ஆள்வினை உடைமை,  பால்: பொருள் கலைஞர் உரை முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை விடாமுயற்சி செல்வத்தை உண்டாக்கவும் வளர்க்கவுஞ் [ மேலும் படிக்க …]

Apples
திருக்குறள்

அற்றது அறிந்து கடைப்பிடித்து  – குறள்: 944

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல துய்க்க துவரப் பசித்து.              – குறள்: 944                                    – அதிகாரம்: [ மேலும் படிக்க …]

செய்வினை செய்வான் செயல்முறை
திருக்குறள்

செய்வினை செய்வான் செயல்முறை – குறள்: 677

செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினைஉள்ளறிவான் உள்ளம் கொளல்.   – குறள்: 677                 – அதிகாரம்: வினைசெயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு செயலில் ஈடுபடுகிறவன், அச் செயல்குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். ஞா. [ மேலும் படிக்க …]

Pride
திருக்குறள்

பெருமை பெருமிதம் இன்மை – குறள் : 979

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல்.    – குறள்: 979                            – அதிகாரம்: பெருமை, பால்: பொருள் விளக்கம்: ஆணவமின்றி   அடக்கமாக    இருப்பது    பெருமை    எனப்படும்.  ஆணவத்தின் [ மேலும் படிக்க …]

Pizza
திருக்குறள்

தீஅளவு அன்றித் தெரியான்   – குறள்: 947

தீஅளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின் நோய்அளவு இன்றிப் படும்.        – குறள்: 947                                    – அதிகாரம்: மருந்து, பால்: பொருள் [ மேலும் படிக்க …]

Achiever
திருக்குறள்

பெருமை உடையவர் ஆற்றுவார் – குறள்: 975

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்அருமை உடைய செயல்.      –  குறள்: 975                  – அதிகாரம்:  பெருமை, பால்: பொருள் கலைஞர் உரை அரிய  செயல்களை  அவற்றுக்கு  உரிய  முறையான  வழியில் செய்துமுடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள். [ மேலும் படிக்க …]