அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல
துய்க்க துவரப் பசித்து. – குறள்: 944
– அதிகாரம்: மருந்து, பால்: பொருள்
விளக்கம்: உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு, உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்.
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல
துய்க்க துவரப் பசித்து. – குறள்: 944
விளக்கம்: உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு, உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்.
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்துவள்ளியம் என்னும் செருக்கு – குறள்: 598 – அதிகாரம்: ஊக்கமுடைமை, பால்: பொருட்பால். கலைஞர் உரை அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப்பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஊக்கமில்லாத அரசரும், பெருஞ்செல்வரும் இவ்வுலகத்தில் [ மேலும் படிக்க …]
நத்தம்போல் கேடும், உளதாகும் சாக்காடும்,வித்தகர்க்கு அல்லால் அரிது. – குறள்: 235 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமதுபுகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலைநாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்திண்ணியர் ஆகப் பெறின். – குறள் – 666 – அதிகாரம்: வினைத்திட்பம் , பால்: பொருள் விளக்கம்: எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment