மஞ்சப்பை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி
மஞ்சப்பை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி ஆண்டுகள் நூறு போனாலும்நெகிழி என்றும் மக்காதே!மக்கா நெகிழி வேண்டாமேமஞ்சள் பையை எடுப்போமே!மண்ணைக் கெடுக்கும் நெகிழியைகையில் எடுக்க வேண்டாமே!
மஞ்சப்பை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி ஆண்டுகள் நூறு போனாலும்நெகிழி என்றும் மக்காதே!மக்கா நெகிழி வேண்டாமேமஞ்சள் பையை எடுப்போமே!மண்ணைக் கெடுக்கும் நெகிழியைகையில் எடுக்க வேண்டாமே!
கரடி பொம்மை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி கரடி பொம்மை வாங்ககடைக்கு வந்தோம் நாங்க! கேட்ட பொம்மை தாங்ககாசு தருவோம் நாங்க விலை பேசி வாங்கவந்து இருக்கோம் நாங்க ரோஜா வண்ணக் கரடிஎடுத்துத் தாங்க நீங்க!
மழை வந்தால் மகிழ்ச்சியேஊரெல்லாம் குளிர்ச்சியே! மயில் வந்து ஆடுமேகுயில் வந்து பாடுமே வெள்ளம் அது ஓடுமேபள்ளம் நோக்கிப் பாயுமே பயிர்ச் செடிகள் செழிக்குமேபூக்கள் எல்லாம் பூக்குமே காய் கனிகள் காய்க்குமே உயிர்கள் எல்லாம் உண்ணுமே!
தொப்பி – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி அப்பா தந்த தொப்பிஇறகில் ஆன தொப்பி! வானவில் வண்ண தொப்பிபார்க்க அழகு தொப்பி கண்கள் கவரும் தொப்பிஎண்ணம் பறக்கும் தொப்பி சிறுவர் விரும்பும் தொப்பிஎன் ஆசை தொப்பி! அப்பா தந்த தொப்பிஇறகில் ஆன தொப்பி!
மக்கும் குப்பை மக்காத குப்பை சாலை முழுதும் குப்பைகளேஅசுத்தம் செய்வோர் வருந்தலையேசுத்தம் செய்வோர் வருத்தத்திலே! குப்பையில் இரண்டு வகையுண்டுபிரித்துக் கொடுத்தால் நலமுண்டுஅறிந்து செய்தால் வளமுண்டு!
மழைக்காலம் – குழந்தைப் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி குட்டி குட்டி குட்டிமாதவளை ஆசை கேளம்மா! கோடைக் காலம் போனதம்மாமாரிக் காலம் வந்ததம்மா தவளை எல்லாம் கத்துதம்மாவானவில் மேலே ஏறணுமாம் வண்ணம் தீட்டிக் கொள்ளணுமாம்பச்சைமஞ்சள் சிவப்பு நீலம் வண்ணம் பூசி வந்தம்மாவண்டு பூச்சி கவர்ந்ததம்மா மின்னல் [ மேலும் படிக்க …]
தவளையாரே – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி தத்தித் தத்தி ஓடிவரும்தவளையாரே – கொஞ்சம்தயவு செய்து நின்றிடுவீர்தவளையாரே. சுத்த மாகத் தினம்குளித்தும்தவளையாரே – உடல்சொறி சொறியாய் இருப்பதேனோதவளையாரே ? பூச்சி புழு பிடித்துவரும்தவளையாரே – உம்மைப்பிடித்துப் பாம்பு தின்பதேனோ?தவளையாரே. மாரிக் காலம் [ மேலும் படிக்க …]
எங்கள் மொழி – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – குழந்தைப் பாடல்கள் எங்கள் மொழி நல்ல மொழி.இனிமையாகப் பேசும் மொழி. அன்னை சொல்லித் தந்த மொழி.அன்பொழுகப் பேசும் மொழி. பள்ளி சென்று கற்ற மொழி.பக்குவமாய்ப் பேசும் மொழி. நண்பர் கூடிப் பழகும் மொழி.நயமுடனே பேசும் மொழி. [ மேலும் படிக்க …]
என் தெய்வம் – அம்மா, அம்மா, வருவாயே – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – குழந்தைப்பாடல்கள் அம்மா, அம்மா, வருவாயே,அன்பாய் முத்தம் தருவாயே.அம்மா உன்னைக் கண்டாலே,அழுகை ஓடிப் போய்விடுமே. பத்து மாதம் சுமந்தாயேபாரில் என்னைப் பெற்றாயே.பத்தி யங்கள் காத்தாயே.பாடு பட்டு வளர்த்தாயே. அழகு மிக்க சந்திரனைஆகா [ மேலும் படிக்க …]
பொங்கல் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் வெள்ளை யெல்லாம் அடித்துவைத்து,வீட்டை நன்கு மெழுகிவைத்து, விடியும் போதே குளித்துவிட்டு,விளக்கு ஒன்றை ஏற்றிவைத்து, கோல மிட்ட பானையதில்கொத்து மஞ்சள் கட்டிவைத்து, அந்தப் பானை தன்னைத்தூக்கிஅடுப்பில் வைத்துப் பாலைஊற்றிப் பொங்கிப் பாலும் வருகையிலே“பொங்க லோபால் பொங்க”லென்போம்.தேங்கா யோடு கரும்பும்,சோறும்தெய்வத் துக்குப் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark