உள்ளம் உடைமை உடைமை; பொருள்உடைமை
நில்லாது நீங்கி விடும். – குறள்: 592
– அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள்
விளக்கம்:
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.
உள்ளம் உடைமை உடைமை; பொருள்உடைமை
நில்லாது நீங்கி விடும். – குறள்: 592
விளக்கம்:
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.
ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்குஇரவின் இளிவந்தது இல். – குறள்: 1066 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை தாகம் கொண்டு தவிக்கும் ஒரு பசுவுக்காகத் தண்ணீர் வேண்டுமென இரந்து கேட்டாலும்கூட, அப்படிக்கேட்கும் நாவுக்கு, அதைவிட இழிவானது வேறொன்றுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
கரப்புஇலா நெஞ்சின் கடன்அறிவார் முன்நின்றுஇரப்பும்ஓர் ஏஎர் உடைத்து. – குறள்: 1053 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில்தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமை யுடையதே யாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கரத்த லில்லா நெஞ்சினையுடைய [ மேலும் படிக்க …]
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அதுவிளிந் தற்று. – குறள்: 332 – அதிகாரம்: நிலையாமை, பால்: அறம் கலைஞர் உரை சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment