வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. – குறள்: 661
அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள்
விளக்கம்:
மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால், அவரது செயலிலும் உறுதி இருக்காது.
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. – குறள்: 661
விளக்கம்:
மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால், அவரது செயலிலும் உறுதி இருக்காது.
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவைநாடி இனிய சொலின். – குறள்: 96 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் கலைஞர் உரை தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால்,இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை விளைவாற் [ மேலும் படிக்க …]
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்துன்பம் உறுதல் இலன். – குறள்: 629 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் கலைஞர் உரை இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம்வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு. [ மேலும் படிக்க …]
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்துள் எல்லாம் தலை. – குறள்: 411 – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் கலைஞர் உரை செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment