சொல்லுதல் யார்க்கும் எளிய – குறள்: 664

Cube

சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியஆம்
சொல்லிய வண்ணம் செயல்.           – குறள்: 664

              – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள்

விளக்கம்:

‘இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம்’ என்று சொல்லுதல் எவர்க்கும் எளிது; சொல்லியபடி செய்து முடித்தல் கடினம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.